சாமி (இயக்குநர்)
Jump to navigation
Jump to search
சாமி (Samy (director) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார்.[1] இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் ஏதாவதொரு பிணக்குகளில் சிக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. இவர் மிருகம் திரைப்பட படப்பிடிப்பின் போது நடிகை பத்மபிரியா உடனான மோதலால் மிகவும் பிரபலமானார்.[2] பாலு மகேந்திரா மற்றும் எசு. ஏ. சந்திரசேகரன் போன்ற இயக்குனர்களுக்கு உதவியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய சாமி, சரத்குமார் நடித்த தோஸ்த் (2001) என்ற படத்திற்கு உரையாடல் எழுத்தாளராகப் பணியாற்றினார்.[3]
திரைப்படத்துறை
ஆண்டு | திரைப்படம் | குறிப்புகள் |
---|---|---|
2006 | உயிர் | |
2007 | மிருகம் | |
2010 | சிந்து சமவெளி | |
2015 | கங்காரு |
மேற்கோள்கள்
- ↑ Top 25 directors of Kollywood. behindwoods.com
- ↑ Ban on Director Samy lifted! பரணிடப்பட்டது 2014-03-22 at the வந்தவழி இயந்திரம். Southdreamz.com (2008-05-07). Retrieved on 2011-08-08.
- ↑ "Controversial director Samy slams actor Vijay, calls him 'real life actor'". Archived from the original on 28 October 2019. பார்க்கப்பட்ட நாள் 28 October 2019.
வெளி இணைப்புகள்
- சாமி (ஆங்கில மொழியில்)