எம். ஜீவன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எம். ஜீவன்
பிறப்புமதுரை, தமிழ்நாடு, இந்தியா
பணிஒளிப்பதிவாளர், இயக்குனர்

எம். ஜீவன் என்பவர் இந்திய இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார்.[1]

இவர் சுகுமாரன் அவர்களிடம் உதவி இயக்குனராக வேலை செய்தார். [2]

திரை வாழ்க்கை

இயக்குனர்

ஆண்டு திரைப்படம் குறிப்பு
2009 ஞாபகங்கள்
2012 மயிலு
2014 அமரா
2014 மொசக்குட்டி

ஒளிப்பதிவாளர்

ஆதாரங்கள்

  1. [1][தொடர்பிழந்த இணைப்பு]
  2. "An exclusive interview with ace cinematographer, Sukumar". behindwoods.com.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=எம்._ஜீவன்&oldid=20824" இருந்து மீள்விக்கப்பட்டது