மேகாலயா அரசு
(மேகாலய அரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| தலைமையிடம் | சில்லாங் |
|---|---|
| செயற்குழு | |
| ஆளுநர் | பி.டி.மிஸ்ரா |
| முதலமைச்சர் | கான்ராட் சங்மா |
| சட்டவாக்க அவை | |
| சட்டப் பேரவை |
|
| நீதித்துறை | |
| உயர் நீதிமன்றம் | சில்லாங் கிளை, குவஹாத்தி உயர் நீதிமன்றம் |
மேகாலயா அரசு, மேகாலயாவை ஆளும் அமைப்பாகும். இது செயலாக்கம், நீதித் துறை, சட்டம் இயற்றும் அவை ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது. மேகாலயா அரசின் தலைமையகம் சில்லாங்கில் உள்ளது.
நீதித் துறை
குவஹாத்தி உயர் நீதிமன்றம் அசாமின் குவஹாத்தியில் உள்ளது. இங்குள்ள சில்லாங் கிளையில் மேகாலயாவுக்கு உட்பட்ட வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.[1]
சட்டம் இயற்றும் அவை
ஆளுநர்
செயலாக்கம்
சான்றுகள்
- ↑ "Jurisdiction and Seats of Indian High Courts". Eastern Book Company. Retrieved 2008-05-12.