குஜராத் அரசு
Jump to navigation
Jump to search
| தலைமையிடம் | காந்திநகர் |
|---|---|
| செயற்குழு | |
| ஆளுநர் | தேவ்ரத் ஆச்சார்யா |
| முதலமைச்சர் | பூபேந்திர படேல் |
| சட்டவாக்க அவை | |
| சட்டப் பேரவை | |
| உறுப்பினர்கள் | 182 |
| நீதித்துறை | |
| உயர் நீதிமன்றம் | குஜராத் உயர் நீதிமன்றம் |
குஜராத் அரசு குஜராத் மாநிலத்தை ஆளும் அமைப்பாகும். இது சட்டம் இயற்றும் மன்றம், நீதித் துறை, செயலாக்கப் பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது. அரசின் தலைமையகமும், சட்டமன்றமும் காந்திநகரில் உள்ளன.
சட்டமன்றம்
தற்போதைய சட்டவாக்க அவை ஓரவை முறைமையில் இயங்குகிறது. (சட்டமன்றம் மட்டும் இருக்கும். சட்ட மேலவை இருக்காது.) தற்போதைய சட்டமன்றத்தில் 182 சட்டப் பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் ஐந்தாண்டு காலம் பதவியில் இருப்பர்.[1]
நீதித் துறை
ஆளுநர்
முதலமைச்சர்
சான்றுகள்
- ↑ "Gujarat Legislative Assembly". Legislative Bodies in India. National Informatics Centre, Government of India. Retrieved 2008-05-12.