முதல் சீதனம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
முதல் சீதனம்
இயக்கம்ஈரோடு சௌந்தர்
தயாரிப்புஆர். பி. சௌத்ரி
கதைஈரோடு சௌந்தர்
இசைசௌந்தர்யன்
நடிப்புசிவா
தேவி மீனாட்சி
ஒளிப்பதிவுகே. ராம் சிங்
படத்தொகுப்புகே. தணிக்காசலம்
கலையகம்சூப்பர் குட் பிலிம்ஸ்
வெளியீடு14 ஆகத்து 1992 (1992-08-14)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முதல் சீதனம் (Muthal Seethanam) 1992 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஈரோடு சௌந்தர் எழுதி இயக்கினார்.  இப்படத்தை ஆர். பி. சௌத்ரி தயாரித்தார். இப்படத்தில் சிவா மற்றும் தேவி மீனாட்சி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 1992 ஆகஸ்ட் 14 அன்று வெளியிடப்பட்டது.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு சௌந்தர்யன் இசையமைத்தார். பாடல் வரிகளை காளிதாசன், சௌந்தர்யன் மற்றும் இத்திரைப்பட இயக்குனர் ஈரோடு சௌந்தர் ஆகியோர் எழுதியுள்ளனர்.[1][2]

வ. எண் பாடல் பாடகர்(கள்) வரிகள்
1 "எட்டு மடிப்பு சேல" எஸ். பி. பாலசுப்பிரமணியம்
2 "கேளு கேளு" மனோ
3 "ஓ நெஞ்சமே உயிரே" எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா
4 "பட்டு வண்ண" எஸ். பி. பாலசுப்பிரமணியம், மின்மினி
5 "சுத்த சம்பா" மலேசியா வாசுதேவன், சுவர்ணலதா

மேற்கோள்கள்

  1. "Mudhal Seethanam (1992)". Music India Online. Archived from the original on 3 ஜூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 3 July 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Mudhal Seedhanam". Gaana.com. பார்க்கப்பட்ட நாள் 3 July 2019.
"https://tamilar.wiki/index.php?title=முதல்_சீதனம்&oldid=36697" இருந்து மீள்விக்கப்பட்டது