முகம்மத் ரிசா ஷா பஹ்லவி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
முகம்மத் ரேசா ஷா பகலவி
محمد رضا شاه پهلوی
முகமது ரேசா ஷா பகலவி
ஈரான் நாட்டின் பேரரசர்
ஆட்சிக்காலம்26 செப்டம்பர் 1941 – 11 பெப்ரவரி 1979 ( ஆண்டுகள், நாட்கள்)
முடிசூட்டுதல்26 October 1967(1967-10-26) (aged 48)
பிறப்பு(1919-10-26)26 அக்டோபர் 1919
இறப்பு27 July 1980(1980-07-27) (aged 60)
மரபுபகலவி வம்சம்

முகமது ரேசா ஷா பகலவி (பாரசீக மொழி:محمد رضا شاه پهلوی) (அக்டோபர் 26, 1919 - சூலை 27, 1980), பகலவி வம்சத்தின் இரண்டாம் மன்னரும், ஈரான் நாட்டின் கடைசி அரசரும் ஆவார். 1979 ஆண்டில் நடைபெற்ற ஈரானியப் புரட்சியின் போது இவரது ஆட்சி வீழ்ந்தது.[1] அதனால் இவர் ஐக்கிய அமெரிக்காவில் அடைக்கலம் அடைந்து, 1980-இல் இறந்தார். பகலவி வம்சத்தை நிறுவிய இவரின் தந்தை ரேசா ஷா பகலவி ஈரானை 1925 முதல் 1941 முடிய ஆண்டார்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=முகம்மத்_ரிசா_ஷா_பஹ்லவி&oldid=470081" இலிருந்து மீள்விக்கப்பட்டது