மர்மயோகி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மர்மயோகி
மர்மயோகி திரைப்பட விளம்பரம்
இயக்கம்கே. ராம்நாத்
தயாரிப்புஜுபிடர் பிக்சர்ஸ் எம். சோமசுந்தரம்
திரைக்கதைஏ. எஸ். ஏ. சாமி
இசைசி. ஆர். சுப்பராமன்
எஸ். எம். சுப்பைய்யா நாயுடு
நடிப்புஎம். ஜி. ஆர்
செருகளத்தூர் சாமா
நம்பியார்
எஸ். ஏ. நடராஜன்
ஜாவர் சீதாராமன்
அஞ்சலி தேவி
மாதுரி தேவி
பண்டரிபாய்
எம். எஸ். எஸ். பாக்கியம்
ஒளிப்பதிவுஎம்.மஸ்தான் \ டபிள்யூ.ஆர்.சுப்பாராவ்[ தந்திரக்காட்சிகள் மட்டும்].
படத்தொகுப்புஎம். ஏ. திருமுகம்
வெளியீடுபெப்ரவரி 2, 1951
ஓட்டம்.
நீளம்15760 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மர்மயோகி (Marmayogi) 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், செருகளத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

நடிகர்கள்

இந்தப்படத்தின் வெற்றி, எம்.ஜி.ஆர் அவர்களை ஒரு திரை நட்சத்திரமாக பறைசாற்றியது.[2] மேலும் இதில், "நான் குறி வைத்தால் தவற மாட்டேன், தவறுமே ஆனால் குறி வைக்க மாட்டேன்" என்ற எம். ஜி. ஆரின் வசனம் மிகவும் பிரபிலமானது.[3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மர்மயோகி&oldid=36259" இருந்து மீள்விக்கப்பட்டது