மக்கள் என் பக்கம்
Jump to navigation
Jump to search
மக்கள் என் பக்கம் | |
---|---|
இயக்கம் | கார்த்திக் ரகுநாத் |
தயாரிப்பு | சுரேஷ் பாலாஜி |
இசை | சந்திரபோஸ் |
நடிப்பு | சத்யராஜ் அம்பிகா ராஜேஷ் |
ஒளிப்பதிவு | அசோக் சௌத்ரி |
கலையகம் | சுரேஷ் ஆர்ட்ஸ் |
விநியோகம் | சுரேஷ் ஆர்ட்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 14, 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மக்கள் என் பக்கம் 1987 ஆவது ஆண்டில் கார்த்திக் ரகுநாத் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்திருந்தார்.[1] இது ராஜாவின்த மகன் என்னும் மலையாளத் திரைப்படத்தின் மறுவுருவாக்கம் ஆகும்.
இத்திரைப்படம் வணிக ரீதியாக சிறப்பான வரவேற்பு பெற்றது. இது திரையரங்குகளில் நூறு நாட்களைக் கடந்து இலாபத்தை ஈட்டிய திரைப்படமாகும்.
நடிகர்கள்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்துள்ளார்.[2]
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் |
1 | ஆண்டவனை பார்க்கணும் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வைரமுத்து |
2 | கொங்கு நாட்டு தங்கமடா | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |
3 | மானே பொன்மானே | எஸ். ஜானகி | |
4 | பஞ்சாங்கம் ஏங்க | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி |
மேற்கோள்கள்
- ↑ "மக்கள் என் பக்கம்" இம் மூலத்தில் இருந்து 2013-02-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130222103128/http://cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=.
- ↑ "Makkal En Pakkam Songs". raaga. http://www.raaga.com/channels/tamil/album/T0003194.html. பார்த்த நாள்: 2013-12-27.