போக்கிரி (தெலுங்குத் திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
போக்கிரி
இயக்கம்பூரி ஜெகன்நாத்
தயாரிப்புபூரி ஜெகன்நாத்
மஞ்சுளா
கதைபூரி ஜெகன்நாத்
இசைமணிசர்மா
நடிப்புமகேஷ் பாபு
இலியானா டி 'குரூஸ் (நடிகை)
பிரகாஷ் ராஜ்
ஒளிப்பதிவுசியாம் கே. நாயுடு
வெளியீடு28 ஏப்ரல் 2006 (2006-04-28)
ஓட்டம்162 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவு12 கோடி[1]
மொத்த வருவாய்42 கோடி[2]

போக்கிரி 2006 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தெலுங்கு மொழித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார். இதில் மகேஷ் பாபு, இலியானா டி 'குரூஸ் (நடிகை), பிரகாஷ் ராஜ், சாயாஜி சிண்டே மற்றும் ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் நடித்திருந்தனர்.

இத்திரைப்படம் தமிழில் பிரபுதேவாவின் இயக்கத்தில் போக்கிரி என்ற பெயரிலேயே மறு ஆக்கம் செய்யப்பட்டது. இந்தியில் வாண்டட் என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

நடிப்பு

ஆதாரம்

  1. NARASIMHAM, M. L. (29 December 2006). "A few hits and many flops". தி இந்து. Archived from the original on 3 ஜனவரி 2007. பார்க்கப்பட்ட நாள் 8 January 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Tolly's bigger than Bolly". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2012-07-08 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120708134559/http://articles.timesofindia.indiatimes.com/2009-12-19/news-interviews/28105702_1_film-industry-hindi-films-tollywood. பார்த்த நாள்: 19 Dec 2009. 

வெளி இணைப்பு