பொன்முடி (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
பொன்முடி | |
---|---|
இயக்கம் | எல்லிஸ் டங்கன் |
தயாரிப்பு | டி. ஆர். சுந்தரம் மோடேர்ன் தியேட்டர்ஸ் |
கதை | கதை பாரதிதாசன் |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | பி. வி. நரசிம்ம பாரதி ஆர். பாலசுப்பிரமணியம் எம். ஜி. சக்கரபாணி காளி என். ரத்னம் ஏ. கருணாநிதி மாதுரி தேவி சரஸ்வதி டி. பி. முத்துலட்சுமி எஸ். பி. எல். தனலட்சுமி |
வெளியீடு | சனவரி 14, 1950 |
ஓட்டம் | . |
நீளம் | 15500 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பொன்முடி 1950 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல்லிஸ் டங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. வி. நரசிம்ம பாரதி, ஆர். பாலசுப்பிரமணியம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இப்படத்தின் கதையானது கவிஞர் பாரதிதாசனின் எதிர்பாரத முத்தம் என்னும் குறுங் காப்பியத்தைத் தழுவியது.[2] எடுத்தவரை படத்தைப் போட்டுப்பார்த்த படத்தயாரிப்பாளர் டி. ஆர். சுந்தரத்துக்குத் திருப்தியில்லாததால். படத்தில் இன்னும் கொஞ்சம் கதையைச் சேர்க்க முடிவுசெய்தார். அதையடுத்து படத்தின் பின்பகுதியில் கூடுதல் கதையை மு. கருணாநிதியைக் கொண்டு எழுதவைத்து படமாக்கி வெளியிட்டார்.[3] இது ஒரு வெற்றிப்படமாக ஆனது.
மேற்கோள்கள்
- ↑ "Ponmudi 1950". ராண்டார் கை, தி இந்து. 4 அக்டோபர் 2008. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/ponmudi-1950/article1426286.ece. பார்த்த நாள்: 9 செப்டம்பர் 2016.
- ↑ அறந்தை நாராயணன் (நவம்பர் 6 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்.3 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்". தினமணிக் கதிர்: 18-19.
- ↑ ஆர்.சி.ஜெயந்தன் (10 ஆகத்து 2018). "அஞ்சலி: படைப்பாளிக்குள் ஒரு போராளி". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 10 ஆகத்து 2018.