பேய்கள் ஜாக்கிரதை (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பேய்கள் ஜாக்கிரதை
சுவரொட்டி
இயக்கம்கண்மணி
தயாரிப்புஜி.ராகவன்
இசைமரியா ஜெரால்ட்
நடிப்புஜீவரத்தினம்
ஈஷண்யா
தம்பி ராமையா
ஒளிப்பதிவுமல்லிகார்ஜின்
கலையகம்ஸ்ரீ சாய் சர்வேஷ் என்டர்டைன்மன்டு
வெளியீடுஜனவரி 2016
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பேய்கள் ஜாக்கிரதை 2016 வெளிவந்த ஒர் இந்திய தமிழ் திகில் நகைச்சுவைப் படம் ஆகும்.இந்த படத்தை கண்மணி எழுதி இயக்கினார். இந்த திரைப்படம் கெரிய திரைப்படமான ஹாலோ கோஸ்ட் திரைப்படத்தின் தமிழ் மறுஆக்கம் ஆகும்.இந்த திரைப்படத்தில் ஜீவ ரத்தினம் மற்றும் ஈஷண்யா ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தி நடித்து உள்ளனார். தம்பி ராமையா,மனோபாலா அகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர்.

நடிகர்கள்

  • சரவணனாக ஜீவரத்தினம்
  • காயத்தரியாக ஈஷண்யா
  • பாஜனிவேல் அண்ணாச்சியாக தம்பி ராமையா
  • காயத்திரியின் தந்நையாக மனோபாலா
  • சாகயமாக ஜான் விஜய்
  • காயத்திரியின் மாமாவாக ராஜத்திரன்
  • சரவணின் தந்தையாக நரேஸ்
  • சரவணின் தாத்தாவாக வி.ஜ.எஸ்.ஜெயபாலன்
  • அண்ணாச்சியின் தொழிலாயாக பாண்டி
  • காயத்தியின் தாய்யாக மோகனா பிரியா
  • பாய்ஸ் ராஜன் டாக்டராக
  • தருன் குமார்

தயாரிப்பு

இந்த திரைப்படத்தின் அதிகமான படம்பிடிப்புகள் ஜின் 2015ல் சென்னை, மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதி நடந்தன[1].இந்த திரைப்படத்தின் பாடல் ஒன்றில் அரசியல் உட்பொருள் இருப்பதாகா வந்த கருத்துக்கு இந்த திரைப்படத்தின் பாடல் ஆசிரியர் கபிலன் வைரமுத்து அக்டேபர் 2015 மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டார்[2].படத்தின் மற்றொர் பாடலுக்காக தம்பி ராமையா மற்றும் ராஜந்திரன் ஆகியோர் பாடி விளம்பர படமாக வெளியிட்டனர்[3].

டிசம்பர் 2015 எஸ்கேப் ஆர்ட்ஸ் மேஸ்சன் பிச்சஸ் இந்த திரைப்படத்தை விநியோக்க ஒப்புகொண்டது[3].

மேற்கோள்கள்