கபிலன் வைரமுத்து

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கபிலன் வைரமுத்து
கபிலன் வைரமுத்து
இயற்பெயர்/
அறியும் பெயர்
கபிலன் வைரமுத்து
பிறந்ததிகதி 29 மே 1982 (1982-05-29) (அகவை 42)
பிறந்தஇடம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணி எழுத்தாளர்
தேசியம் இந்தியர்
பெற்றோர் வைரமுத்து
பொன்மணி
துணைவர் ரம்யா

கபிலன் வைரமுத்து (பிறப்பு:மே 29, 1982) கபிலன் வைரமுத்து தமிழ் திரைப்பட பாடலாசிரியர், கவிஞர், நாவலர், வசன எழுத்தாளர், மற்றும் சமூக ஆர்வளர் ஆவார்.[1] இவர் கவிஞர் வைரமுத்து அவர்களின் இளைய மகன் ஆவார்.[2]

கபிலன் வைரமுத்துவின் தாயார் பொன்மணி வைரமுத்து தமிழ் பட்டதாரி. இவரது மனைவி ரம்யா மருத்துவர் ஆவார். இவர் பல்வேறு கவிதைகள், புத்தகங்களை வெளியிட்டுள்ளார். கபிலன் வைரமுத்துவின் சகோதரர் மதன் கார்க்கி சென்சார் நெட்ஒர்க் படிப்பில் பி.எஸ்.டி முடித்துள்ளார். இவரது சகோதரர் மதன் கார்க்கியும் பாடலாசிரியர் ஆவார்.

கவிதைகள்

  • உலகம் யாவையும்
  • என்றான் கவிஞன்
  • மனிதனுக்கு அடுத்தவன்
  • கடவுளோடு பேச்சுவார்த்தை
  • கவிதைகள் 100 [3]

திரைப்பட வாழ்க்கை

திரைக்கதை

பாடல்கள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கபிலன்_வைரமுத்து&oldid=3704" இருந்து மீள்விக்கப்பட்டது