புதிய வானம் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
புதிய வானம்
இயக்கம்ஆர். வி. உதயகுமார்
தயாரிப்புஜி. தியாகராஜன்
வி. தமிழழகன்
கதைஆர். வி. உதயகுமார் (வசனம்)
திரைக்கதைஆர். வி. உதயகுமார்
ஆர். எம். வீரப்பன்
இசைஹம்சலேகா
நடிப்பு
ஒளிப்பதிவுரவி யாதவ்
படத்தொகுப்புகே. ஆர். கிருஷ்ணன்
கலையகம்சத்யா மூவீசு
வெளியீடுசூன் 16, 1988 (1988-06-16)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

புதிய வானம் 1988-இல் ஆர். வி. உதயகுமார் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், சிவாஜி கணேசன், ரூபினி, கௌதமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜி. தியாகராஜன், வி. தமிழழகன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஹம்சலேகா இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 1988 சூன் 16 அன்று வெளியானது. 1966-இல் வெளியான அன்பே வா திரைப்படத்தில் இடம்பெற்ற புதிய வானம் புதிய பூமி என்ற பாடலில் இருந்து இப்படத்தின் தலைப்பு உருவானது.[1][2]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு அம்சலேகா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை முத்துலிங்கம், கங்கை அமரன், இளந்தேவன், ஆர். வி. உதயகுமார் ஆகியோர் எழுதியிருந்தனர்.[3][4]

பாடல் பாடகர்(கள்) நீளம்
'மனிதா இன்னும்' எஸ். பி. பாலசுப்பிரமணியம் 2:49
'மைனா மைனா' எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா, சுனந்தா 4:39
'ஊர கெடுத்தவன' எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா 4:08
'ஒரு பாடல் சொல்கிறேன்' எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் 4:36
'இராக்குயிலே' எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா 4:58

மேற்கோள்கள்

  1. "Filmography of pudhia vaanam". cinesouth.com. பார்க்கப்பட்ட நாள் 2013-06-20.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Pudhiya Vaanam (1988) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2013-06-20.
  3. "Pudhia Vaanam Tamil film LP Vinyl Record by Hamsa Lekha". Mossymart. Archived from the original on 24 November 2021. பார்க்கப்பட்ட நாள் 20 October 2021.
  4. "Pudhiya Vaanam (1988)". Music India Online. Archived from the original on 18 September 2018. பார்க்கப்பட்ட நாள் 20 October 2021.

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:ஆர். வி. உதயகுமார்

"https://tamilar.wiki/index.php?title=புதிய_வானம்_(திரைப்படம்)&oldid=35692" இருந்து மீள்விக்கப்பட்டது