பி. கணபதி
Jump to navigation
Jump to search
பி. கணபதி (பிறப்பு: சூலை 31 1967) மலேசியாவில தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் பத்திரிகைத் துணையாசிரியராக பணியாற்றி வருகின்றார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1987 ஆம் ஆண்டு தொடக்கம் எழுதி வருகின்றார்.
இதழியல்துறை
இவர் "பக்தி", "திருமகள்" ஆகிய இதழ்களில் துணையாசிரியராகப் பணி புரிந்துள்ளார்.
உசாத்துணை
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் பி. கணபதி பக்கம் பரணிடப்பட்டது 2012-01-18 at the வந்தவழி இயந்திரம்