பாணந்துறை
Jump to navigation
Jump to search
பாணந்துறை පානදුර Panadura | |
---|---|
நகரம் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | மேல் மாகாணம் |
நேர வலயம் | இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30) |
பாணந்துறை (Panadura, சிங்களம்: පානදුර, பாணதுற) என்பது இலங்கையின் மேல் மாகாணத்தில் களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இது தலைநகர் கொழும்பின் தெற்கே 28 கிமீ தூரத்தில் உள்ளது. இது பாணந்துறை நகரசபையால் நிருவகிக்கப்படுகின்றது.[1][2][3]
பொதுப் போக்குவரத்து
- தொடருந்து
நகரின் கிழக்கே அமைந்துள்ள பாணந்துறை தொடருந்து நிலையம் கொழும்பு - மாத்தறை நகரின் தொடருந்து வழியை இணைக்கிறது.
- பேருந்து
பாணந்துறை நகரம் காலி வீதியில் அமைந்துள்ளதால், கொழும்பில் இருந்து காலி வீதி வழியாக பாணந்துறை வரை பேருந்து சேவைகள் உள்ளன. அத்துடன் காலி வரை செல்லும் பேருந்துகள் இங்கு நிறுத்தப்படுகின்றன.
பாணந்துறை வரை சேவையாற்றும் பேருந்து இலக்கங்கள்:
- 100 - புறக்கோட்டை / கொழும்பு
- 142 - மொறட்டுவை
- 183 - நுகேகொடை
- 400/7 - களுத்துறை
பாடசாலைகள்
- சென் ஜோன்ஸ் கல்லூரி, பாணந்துறை
- சிறீ சுமங்கல ஆண்கள் கல்லூரி
- சிறீ சுமங்கல மகளிர் மகா வித்தியாலயம்
- பாணந்துறை ரோயல் கல்லூரி
- அகமதி மகலிர் வித்தியாலயம்
மேற்கோள்கள்
- ↑ "President". https://panadura.uc.gov.lk/Common/Views/sabhawa.php?sid=1. பார்த்த நாள்: 28 October 2020.
- ↑ Ranatunga, D. C. (2003-08-24). "That controversial clash". sundaytimes.lk (The Sunday Times). http://sundaytimes.lk/030824/plus/9.html.
- ↑ Wimalaratana Anunayake Thera, Prof. Bellanwila (2010-10-03). "Rankoth Vihara - The hallowed Buddhist Shrine of Panadura". sundayobserver.lk (The Sunday Observer). https://archives.sundayobserver.lk/2010/10/03/spe02.asp.