மொறட்டுவை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox City

மொறட்டுவை (Moratuwa) இலங்கையின் தென்மேற்குக் கரையிலுள்ள ஒரு நகரமாகும். இது கொழும்பிலிருந்து 18 கி.மீ. தெற்காக கொழும்பு-காலி நெடுஞ்சாலையிலுள்ளது. மொறட்டுவை வடக்கில் நிலத்தினாலும், மற்றைய மூன்று பக்கங்களும் இந்தியப் பெருங்கடல் மற்றும் பொல்கொட வாவி ஆகியவற்றாலும் சூழப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இதன் மக்கட்தொகை 177,190 ஆகும்.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=மொறட்டுவை&oldid=39086" இருந்து மீள்விக்கப்பட்டது