பல்லவன் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
பல்லவன் | |
---|---|
இயக்கம் | பத்மாமகன் |
தயாரிப்பு | ரூபஸ் பார்க்கர் |
கதை | பத்மாமகன் |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | மனோஜ்.கே.பாரதி, ரதி, ஷங்கர், முகேஷ், ஷாரா, சிதை பாலாஜி, அபிஷேக், விஜயன், நளினி, இளவரசு, மயில்சாமி, குமரிமுத்து, மதன்பாப், சாப்ளின் பாலு, கும்தாஜ், மானேஜர் சீனா, தேவ் ஆனந்த், பாலாஜி, பல்லவன் சேகர், அசோக், பென்ஜமின், ரூபன்ராஜ், சிவா, ஸ்ரீதர், ஜோதிஷா, உமாதீபன், ஜிஜீ (நாய்க்குட்டி) |
வெளியீடு | 2003 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பல்லவன் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பத்மாமகனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோஜ்.கே.பாரதி, ரதி, ஷங்கர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
அறிவுமதி, சினேகன், பா. விஜய் ஆகியோரின் பாடல்களுக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.