பனாத்வாலா
Jump to navigation
Jump to search
பனாத்வாலா | |
|---|---|
![]() | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | ஆகத்து 15, 1933 மும்பை |
| இறப்பு | June 26, 2008 (aged 74)[1] மும்பை |
| அரசியல் கட்சி | இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் |
| துணைவர் | ஆயிசா |
| வாழிடம் | மும்பை |
As of சூன் 26, 2008 மூலம்: [1] | |
இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்கின் தலைவர் பனாத்வாலா, 1933-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி மும்பையில் பிறந்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் எம்.காம். , பி.எட். படிப்பை முடித்து, பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைந்த பனாத்வாலா, மும்பை உமர்காடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், கேரள மாநிலம் பொன்னானி தொகுதியில் இருந்து 1971 முதல் 1991 வரையிலும், 1996 முதல் 2004 ஆம் ஆண்டு வரையிலும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் மும்பையில் 2008ஆம் ஆண்டு சூன் 26 அன்று காலமானார்.
ஆதாரம்
- ↑ "Muslim League chief Banatwala dies".
- ↑ "parliamentofindia". Retrieved 10 ஏப்ரல் 2015.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)
பகுப்புகள்:
- இசுலாமியத் தலைவர்கள்
- இந்திய முஸ்லிம்கள்
- இந்திய அரசியல்வாதிகள்
- 1933 பிறப்புகள்
- 2008 இறப்புகள்
- 6வது மக்களவை உறுப்பினர்கள்
- 7வது மக்களவை உறுப்பினர்கள்
- 8வது மக்களவை உறுப்பினர்கள்
- 9வது மக்களவை உறுப்பினர்கள்
- 11வது மக்களவை உறுப்பினர்கள்
- 12வது மக்களவை உறுப்பினர்கள்
- 13வது மக்களவை உறுப்பினர்கள்
- இந்திய ஒன்றிய முசுலிம் லீக் அரசியல்வாதிகள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- கேரளாவைச் சேர்ந்த இந்திய ஒன்றிய முசுலிம் லீக் அரசியல்வாதிகள்
