பத்து தல

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பத்து தல
Pathu Thala
பத்து தல திரைப்படத்தின் முதல்பார்வைப் சுவர் பொதிப்பு
இயக்கம்ஓபிலி என்.கிருசுணா
தயாரிப்புசெயந்திலால் கடா
கே. இ. ஞானவேல் ராஜா
மூலக்கதைமஃப்டி (கன்னடம்)
படைத்தவர் நார்தன்
திரைக்கதைஓபிலி என்.கிருசுணா
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புசிலம்பரசன்
கௌதம் கார்த்திக்
பிரியா பவானி சங்கர்
கௌதம் மேனன்
கலையரசன்
டீசேய் அருணாச்சலம்
அனு சிதாரா
ஒளிப்பதிவுபரூக் சே. பாசா
படத்தொகுப்புபிரவீன் கே. எல்
கலையகம்இசுடுடியோ கிரீன்
பென் இசுடுடியோ
வெளியீடுமார்ச்சு 30, 2023 (2023-03-30)(இந்தியா)
ஓட்டம்152 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்55 கோடி

பத்து தல (English: Pathu Thala) என்பது மார்ச் 30, 2023 ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடி பரபரப்பூட்டும் வகைத் தமிழ் மொழித் திரைப்படமாகும், இத்திரைப்படத்தை ஓபிலி என். கிருஷ்ணா இயக்கி, ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் இத்திரைப்படமானது, திசம்பர் 01, 2017 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான மஃப்டி என்னும் திரைப்படத்தின் மறுஉருவாக்கம் ஆகும்.[1] இப்படத்தில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர்,கௌதம் மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், மேலும் கலையரசன், டீசே அருணாச்சலம் மற்றும் அனு சிதாரா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.[2]

மேற்கோள்கள்

  1. "Simbu and Gautham Karthik team up for Tamil remake of Kannada film 'Mufti'". ஏப்ரல் 23, 2019. Archived from the original on சனவரி 3, 2023. பார்க்கப்பட்ட நாள் சனவரி 3, 2023.
  2. "சிம்பு கரியரில் அதிக வருவாய் ஈட்டிய படம் ‘பத்து தல’ - தயாரிப்பாளர் பெருமிதம்" (in தமிழ் மொழி). இந்து தமிழ் (இந்து தமிழ்). ஏப்ரல் 7, 2023. https://www.hindutamil.in/amp/news/cinema/tamil-cinema/972208-thanks-to-fans-for-their-support-for-pathu-thala-producer-ke-gnanavelraja.html. பார்த்த நாள்: ஏப்ரல் 7, 2023. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பத்து_தல&oldid=32849" இருந்து மீள்விக்கப்பட்டது