அனு சிதாரா
Jump to navigation
Jump to search
அனு சிதாரா
இயற்பெயர்/ அறியும் பெயர் |
அனு சிதாரா |
---|---|
பிறந்ததிகதி | 21 ஆகத்து 1995 |
பிறந்தஇடம் | கல்பேட்டா, வயநாடு, கேரளா, இந்தியா |
பணி | நடனக்கலைஞர், நடிகை |
தேசியம் | இந்தியர் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | ஆசியநெட் திரைப்பட விருது (2018) |
பெற்றோர் | அப்துல் சலாம் (தந்தை) ரேணுகா சலாம் (தாய்)[1] |
துணைவர் | விஷ்ணு பிரசாத் [2] |
அனு சிதாரா (Anu Sithara) மலையாள திரைப்படங்களில் தோன்றும் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். மழவில் மனோரமா தொலைக்காட்சி ஊடகத்தில் ஈஸ்டன் டி4 ஜூனியர் வெர்ஸ் சீனியர் என்ற நேரடி நிகழ்ச்சியில் தீர்ப்பாளராக பங்கெடுத்துள்ளார் [3] [4]
விருது
2018-ல் மிகவும் பிரபலமான நடிகை என்ற ஆசியநெட் திரைப்பட விருதைப் வென்றார்.[5]
திரைப்படங்கள்
வருடம் | திரைப்படங்கள் | கதாபாத்திரம் | இயக்குனர் | மொழி | குறிப்புகள் | சான்று |
---|---|---|---|---|---|---|
2013 | பொட்டாஸ் பாம் | அஸ்வதி | சுரேஷ் அச்சுஸ் | மலையாளம் | குழந்தை நட்சத்திரம் | |
ஒரு இந்தியன் பிரணயகதா (திரைப்படம்) | எங் துளசி | சத்யன் அந்திக்காடு | மலையாளம் | |||
2015 | வெறி:திமிரு 2 | மீனாட்சி | தருன் கோபி | தமிழ் | தமிழில் அறிமுகம் | |
அனார்கலி | ஆதிரா | சாச்சி | மலையாளம் | |||
2016 | ஹேப்பி வெட்டிங் | சஹினா | ஒமர் லூலு | மலையாளம் | முன்னணி நடிகையாக அறிமுகம் | |
கேம்பஸ் டைரி | காசி தும்பா | ஜீவன் | மலையாளம் | |||
மறுபடி | ரியா | வி. எம். வினு | மலையாளம் | |||
2017 | ஃபுக்ரி | அலியா அலி ஃபக்ரி | சித்திக் | மலையாளம் | ||
ராமன்டெ ஏதேன் தோட்டம் | மோகினி | ரஞ்சித் சங்கர் | மலையாளம் | |||
அச்சாயன்ஸ் | பிரயகா | கண்ணன் தாமரைக்குளம் | மலையாளம் | |||
ஸர்வோப்பரி பாலாக்காரன் | லின்டா | வேணுகோபன் | மலையாளம் | |||
நவல் என்டெ ஜூவல் | அஷ்மா | ரெஞ்சிலால் தாமோதரன் | மலையாளம் | |||
ஆன அலறலோடலறல் | பார்வதி | திலீப் மேனன் | மலையாளம் | |||
2018 | கேப்டன் | அனிதா | ப்ரஜேஷ் சென் | மலையாளம் | ||
படையோட்டம் | மீரா டீச்சர் | ரஃபீக் இப்ராஹிம் | மலையாளம் | |||
ஒரு குட்டநாடன் ப்ளாக் | ஹேமா | சேது | மலையாளம் | |||
ஜானி ஜானி எஸ் அப்பா | ஜெய்சா | மார்தாண்டன் | மலையாளம் | |||
ஒரு குப்ரசித்த பையன் | ஜலஜா | மதுபால் | மலையாளம் | |||
2019 | நீயும் ஞானும் | ஹாஸ்மி | ஏ. கே. சஜன் | மலையாளம் | ||
பொது நலன் கருதி | தமிழ் | சியோன் | ||||
அன்ட் தி ஆஸ்கார் கோஸ் டு... | சித்ரா | சலீம் அஹம்மது | மலையாளம் | |||
சுபராத்ரி | ஸ்ரீஜா | கே.பி.வைஷன் | மலையாளம் | |||
ஆத்ய ராத்ரி | மனோகரனின் தங்கை | ஜிபு ஜோகோப் | மலையாளம் | கேமியோ | ||
மாமாங்கம் | மணிக்யம் | பத்ம குமார் | மலையாளம் |
தொலைக்காட்சி
நிகழ்ச்சி | பங்கு | தொலைக்காட்சி | சேனல் | குறிப்புகள் |
---|---|---|---|---|
ஈஸ்டன் டி4 ஜூனியர் வெர்ஸ் சீனியர் | தீர்ப்பாளர் | மழவில் மனோரமா | மழவில் மனோரமா நேரடி நிகழ்ச்சி |
குறிப்புகள்
- ↑ "How Anu Sithara's father snatched a cameo in 'Subharathri' right under her nose". OnManorama. https://english.manoramaonline.com/entertainment/interview/2019/07/03/anu-sithara-father-abdul-salam-debut-movie-shubharathri-dileep-vyasan-kp.html. பார்த்த நாள்: 11 சூலை 2019.
- ↑ "Anu Sithara shares cute photo straight from wedding album on anniversary". OnManorama. 8 சூலை 2019. https://english.manoramaonline.com/entertainment/entertainment-news/2019/07/08/anu-sithara-wedding-anniversary-special-photo-vishu.html. பார்த்த நாள்: 26 திசம்பர் 2019.
- ↑ Elizabeth Thomas (7 சூன் 2015). "The perfect desi girl: Anu Sithara". deccanchronicle.com. http://www.deccanchronicle.com/150606/entertainment-mollywood/article/perfect-desi-girl-anu-sithara.
- ↑ https://english.mathrubhumi.com/movies-music/interview/my-husband-supports-me-a-lot-says-anu-sithara-1.3929747
- ↑ ஐ.எம்.டி.பி
வெளி இணைப்புகள்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் அனு சிதாரா
- ட்ரெண்டிங் பயோஸ் பரணிடப்பட்டது 2019-07-26 at the வந்தவழி இயந்திரம்