பட்டிக்காட்டு ராஜா (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பட்டிக்காட்டு ராஜா
இயக்கம்கே. சண்முகம்
தயாரிப்புஎன். எஸ். ராஜேந்திரன்
(ரவி கம்பைன்ஸ்)
கதைகே. சண்முகம்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசிவகுமார்
கமல்ஹாசன்
ஜெயசுதா
ஒளிப்பதிவுபி. என். சுந்தரம்
படத்தொகுப்புஎம். எஸ். மணி
வெளியீடு12 சூலை 1975
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பட்டிக்காட்டு ராஜா (Pattikkaattu Raja) 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சண்முகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், கமல்ஹாசன், ஜெயசுதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

பாடல்கள்

சங்கர் கணேஷ் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது. எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடிய "உன்னை நான் பார்த்தது வெண்ணிலா மேடையில்" எனும் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.[4]

எண். பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர்
1 "கட்டுக்கடி சின்னக்குட்டி" டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி வாலி
2 "என்னோடு வந்தான்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம்
3 "உன்னை நான் பார்த்தது" எஸ். பி. பாலசுப்பிரமணியம்
4 "கண்ணன் யாரடி" பி. சுசீலா
5 "கொஞ்சும் கிளி வந்தது" பி. சுசீலா

மேற்கோள்கள்

  1. "மும்பையில் நடிகை ஜெயசுதாவின் கணவர் நிதின் கபூர் தற்கொலை". தினத்தந்தி. 15 மார்ச் 2017. http://www.dailythanthi.com/News/Districts/2017/03/15024703/In-Mumbai-the-husband-of-actress-jeyacutaNitin-Kapoor.vpf. பார்த்த நாள்: 26 மே 2021. 
  2. "எம்ஜிஆர் 4, சிவாஜி 8, கமல் 10 - 75ம் வருட ப்ளாஷ்பேக்". இந்து தமிழ். 22 ஆகஸ்ட் 2019. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/512470-mgr-sivaji-kamal.html. பார்த்த நாள்: 13 சனவரி 2021. 
  3. "நாகின் படத்தைப் பார்த்துவிட்டு ஸ்ரீபிரியா தயாரித்த படம் நீயா". மாலை மலர். 23 சனவரி 2018. https://www.maalaimalar.com/Cinema/CineHistory/2018/01/23222653/1141834/cinima-history-sripriya.vpf. பார்த்த நாள்: 3 செப்டம்பர் 2020. 
  4. "'உன்னை நான் பார்த்தது வெண்ணிலா மேடையில்', 'ராதா காதல் வராதா?', 'அவள் ஒரு நவரச நாடகம்', 'பொட்டுவைத்த முகமோ', 'தேன்சிந்துதே வானம்', 'நந்தா நீ என் நிலா'; - ஏகப்பட்ட வெரைட்டி... எழுபதுகளில் எஸ்.பி.பி. பாடல்கள்". இந்து தமிழ். 25 செப்டம்பர் 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/583513-s-p-balasubramaniam.html. பார்த்த நாள்: 29 செப்டம்பர் 2020. 

வெளி இணைப்புகள்