பக்த ஹனுமான்
Jump to navigation
Jump to search
பக்த ஹனுமான் | |
---|---|
இயக்கம் | சி. வி. ராமன் |
தயாரிப்பு | சி. வி. ராமன் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | வி. ஏ. செல்லப்பா டி. ஆர். மகாலிங்கம் செருகளத்தூர் சாமா பி. எஸ். கோவிந்தன் கே. எல். வி. வசந்தா எம். ஆர். சந்தானலட்சுமி ஞானாம்பாள் சி. டி. ராஜகாந்தம் |
வெளியீடு | 1944 |
நீளம் | 10870 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பக்த ஹனுமான் 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, டி. ஆர். மகாலிங்கம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்
நடிகர் | பாத்திரம் |
---|---|
வி. ஏ. செல்லப்பா | அனுமான் |
செருகளத்தூர் சாமா | விசுவாமித்திரர் |
பி. எஸ். கோவிந்தன் | இராமர் |
வி. எஸ். மணி | இலக்குவன் |
சி. வி. வி. பந்துலு | சகுந்தன் |
டி. ஆர். மகாலிங்கம் | நாரதர் |
ஆர். பாலசுப்பிரமணியம் | இராவணன் |
எஸ். கே. வாசுதேவராவ் | சுக்கிரீவன் |
காளி என். ரத்தினம் | முந்திரிக்கொட்டை |
நடிகைகள்
நடிகை | பாத்திரம் |
---|---|
கே. எல். வி. வசந்தா | சீதை |
எம். ஆர். சந்தானலட்சுமி | அஞ்சனாதேவி |
ஞானாம்பாள் | சுகுந்தன் மனைவி |
சி. டி. ராஜகாந்தம் | சங்கு |
பாடல்கள்
இத்திரைப்படத்தில் 13 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. பாபநாசம் சிவனின் பாடல் வரிகளுக்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.[1]
எண். | பாடல் | பாடியோர் | இராகம் | தாளம் |
---|---|---|---|---|
1 | மங்கள நாயகனே வரமருள் | எம். ஆர். சந்தானலட்சுமி | நாட்டைக் குறிஞ்சி | ஆதி |
2 | பாவை எந்தன் ஆருயிர் சீதை | பி. எஸ். கோவிந்தன் | மாஞ்சி | சாப்பு |
3 | மகா பாக்கியசாலி நானின்றே | வி. ஏ. செல்லப்பா | தேவகாந்தாரி | ஆதி |
4 | வருவார் வருவார் என்று பார்த்தேன் | கே. எல். வி. வசந்தா | மாயாமாளவகௌளை | ஆதி |
5 | கொண்டாட்டம் போடுவோம் செண்டுபோல் ஆடுவோம் | சி. டி. ராஜகாந்தம் காளி என். ரத்தினம் |
தெம்மாங்கு | - |
6 | ஆனந்த வைபோகந்தானே | குழு நடனம் | பீலு | ரூபகம் |
7 | விடை தந்தருள்வீர் ரகுவீரனே | வி. ஏ. செல்லப்பா | சண்முகப்பிரியா | ரூபகம் |
8 | கலகம் ஒன்றும் ஒரு நாள் இல்லையானால் | டி. ஆர். மகாலிங்கம் | தன்யாசி | ஆதி |
9 | பாவன தேவதையே அக்னிதேவனே | செருகளத்தூர் சாமா | முகாரி | ஆதி |
10 | என்னுடைய ராகவனே உன்னுடனோ போர் தொடுப்பேன் | வி. ஏ. செல்லப்பா | கமாசு | ரூபகம் |
11 | தசரத நந்தன ராம் ராம் | வி. ஏ. செல்லப்பா | செஞ்சுருட்டி | ஆதி |
12 | எனக்கொண்ணும் புரியலே | சி. டி. ராஜகாந்தம் காளி என். ரத்தினம் |
பியாக் | ஆதி |
13 | ஆசை முகத்தின் மேலே | சி. டி. ராஜகாந்தம் காளி என். ரத்தினம் |
சிந்துபைரவி | ரூபகம் |