நெஞ்சமெல்லாம் நீயே
Jump to navigation
Jump to search
நெஞ்சமெல்லாம் நீயே | |
---|---|
இயக்கம் | கே. ரங்கராஜ் |
தயாரிப்பு | இந்திரா |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | மோகன் ராதா பூர்ணிமா ஜெயராம் சாருஹாசன் காஜா ஷெரிப் கவுண்டமணி மூர்த்தி நீலு எஸ். பி. பாலசுப்பிரமணியம் சச்சு சங்கர் |
ஒளிப்பதிவு | சி. எஸ். ரவிபாபு |
படத்தொகுப்பு | மணியம் ஆர். ஜி. திலக் |
வெளியீடு | ஏப்ரல் 29, 1983 |
நாடு | வார்ப்புரு:நாட்டுத் தகவல் india இந்தியா |
மொழி | தமிழ் |
நெஞ்சமெல்லாம் நீயே இயக்குனர் கே.ரங்கராஜ் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் மோகன், ராதா, பூர்ணிமா ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 29-ஏப்ரல்-1983.[1][2][3]
வெளி இணைப்புகள்
- http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=nenjamellam%20neeye[தொடர்பிழந்த இணைப்பு]
மேற்கோள்கள்
- ↑ "பாரதிராஜா அஸிஸ்டென்ட்டுன்னாலே உடனே சான்ஸ்; முதல்படம் நெஞ்சமெல்லாம் நீயே' ரிலீசாகி 36 வருடங்கள்! - இயக்குநர் கே.ரங்கராஜ் நெகிழ்ச்சி பேட்டி" (in ta). 29 April 2019 இம் மூலத்தில் இருந்து 12 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240612011558/https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/161878-36.html.
- ↑ "Nenjamellam Neeye (Original Motion Picture Soundtrack) – EP". 31 December 1983 இம் மூலத்தில் இருந்து 6 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20240606100554/https://music.apple.com/us/album/nenjamellam-neeye-original-motion-picture-soundtrack-ep/1349954285.
- ↑ "Nenjamellam Neeye Tamil Film EP Vinyl Record by Shankar Ganesh" இம் மூலத்தில் இருந்து 18 May 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240518104645/https://mossymart.com/product/nenjamellam-neeye-tamil-film-ep-vinyl-record-by-shankar-ganesh/.