நீ எங்கே என் அன்பே

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நீ எங்கே என் அன்பே
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்சேகர் கம்முலா
கதைசேகர் கம்முலா
சாய் பிரசாத்
மூலக்கதைKahaani
படைத்தவர் Sujoy Ghosh
இசைகீரவாணி
நடிப்புநயன்தாரா
பசுபதி
வைபவ்
ஹர்ஷவர்தன் ராணே
ஒளிப்பதிவுவிஜய் சி. குமார்
படத்தொகுப்புமர்தந்து கே. வெங்கடேஷ்
கலையகம்என்டேமோல் இந்தியா
லோக்லினே புரொடக்சன்ஸ்
செலக்ட் மீடியா ஹோல்டிங்ஸ்
வெளியீடு01 மே 2014
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தெலுங்கு

நீ எங்கே என் அன்பே (தெலுங்கு அனாமிகா ) மே மாதம் வெளியான தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படமாகும்.[1] இந்தத் திரைப்படத்தை சேகர் கம்முலா இயக்க,[2] நயன்தாரா, பசுபதி, ஹர்ஷவர்தன் ராணே மற்றும் வைபவ் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் இந்தி மொழியில் வெளியான கஹானி என்ற திரைப்படத்தின் மறு உருவாக்கம் ஆகும்.

நடிகர்கள்

படப்பிடிப்பு

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், மற்றும் கொல்கத்தாவிலும் நடைபெற்றது.

நடிகைகள் தேர்வு

இந்தத் திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகைகள் சினேகா மற்றும் அனுசுக்கா ஆகியோர் பரிசீலனையில் இருந்தனர்.[சான்று தேவை] நயன்தாரா இறுதியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நீ_எங்கே_என்_அன்பே&oldid=34874" இருந்து மீள்விக்கப்பட்டது