நீனா (தமிழ் நடிகை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நீனா
பிறப்பு2 அக்டோபர் 1981 (1981-10-02) (அகவை 43)
சென்னை, இந்தியா
மற்ற பெயர்கள்நீனா பிள்ளை
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
(1983-2003)
பெற்றோர்ராஜன் மற்றும் ராகினி
வாழ்க்கைத்
துணை
செந்தில்

நீனா (பிறப்பு அக்டோபர் 1981) என்பவர் தமிழ் நடிகை ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கினார். 1997 இல் வெளிவந்த விடுகதை திரைப்படத்தில் நடித்தமைக்காக கவனம் பெற்றார்.

திரைத்துறை

நீனா குழந்தை நட்சத்திரமாக 1990 இல் வசந்த் இயக்கத்தில் வெளிவந்த கேளடி கண்மணி திரைப்படத்தில் நடித்தார். பிறகு செல்வா இயக்கிய நீலா மாலா நாடகத்தில் நடித்தார்.[1].

திரைப்படவியல்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்பு
1989 இதயத்தை திருடாதே தெலுங்கு திரைப்படம்; குழந்தை நட்சத்திரம்
1990 கேளடி கண்மணி அணு குழந்தை நட்சத்திரம்
1997 காலமெல்லாம் காத்திருப்பேன்
1997 ராசி (திரைப்படம்) கவிதா
1997 விடுகதை ஆனந்தி -
1998 கண்ணாத்தாள் கண்ணாத்தா
2000 நாகலிங்கம் நாககன்னி
2000 சுதந்திரம் (2000 திரைப்படம்) நீனா

தொலைக்காட்சி தொடர்கள்

ஆண்டு தொடர் பெயர்கள் கதாப்பாத்திரம் குறிப்பு
1998 ஜெயிப்பது நிஜம்
1999-2001 சித்தி காவேரி மாதவன்
2002 அண்ணாமலை இளைய அண்ணாமலை

ஆதாரங்கள்

"https://tamilar.wiki/index.php?title=நீனா_(தமிழ்_நடிகை)&oldid=23004" இருந்து மீள்விக்கப்பட்டது