நானும் இந்த ஊருதான்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நானும் இந்த ஊருதான்
இயக்கம்சேகர் ராஜா
தயாரிப்புபுளோரிடா பெர்னாண்டோ
கதைஜெய ராஜேந்திரன்
திரைக்கதைசேகர் ராஜா
இசைசங்கர் கணேஷ்
நடிப்புமுரளி
குஷ்பூ
ரவிச்சந்திரன்
நாகராஜ சோழன்
ஒளிப்பதிவுஎஸ். ஏ. என். கோபி
படத்தொகுப்புகணேஷ் குமார்
கலையகம்சுதல்யா புரொடக்ஷன்ஸ்
விநியோகம்சுதல்யா புரொடக்ஷன்ஸ்
வெளியீடு13 சூலை 1990
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நானும் இந்த ஊருதான் (Naanum Indha Ooruthan) என்பது 1990 ஆம் ஆண்டு சூலை மாதம் 13 ஆம் தேதியன்று வெளியான இந்திய தமிழ் திரைப்படம் ஆகும்.[1] சேகர் ராஜா இயக்கிய இப்படத்தை புளோரிடா பெர்னாண்டோ தயாரித்ததார். இப்படத்தில் முரளி, குஷ்பூ, ரவிச்சந்திரன், நாகராஜ சோழன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசை அமைத்துள்ளார்.[2]

நடிகர்கள்

பாடல்கள்

இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.[3][4]

எண். பாடல் பாடகர்(கள்) பாடல் வரிகள் நீளம் (நிமிட:நொடிகள்)
1 "பொண்ணு சிரிக்குது பூவாட்டமா" மனோ, சித்ரா வாலி 4:07
2 "ஓடக்காரன் பாட்டு" மனோ வாலி 2:56
3 "கையத் தூக்கி" எஸ். பி. சைலஜா வாலி 0:41
4 "ஊருபேரு பூஞ்சோலைதான்" மலேசியா வாசுதேவன் வாலி 4:19
5 "நாங்கூட இந்த ஊரு ஆளுதான்" மலேசியா வாசுதேவன் வாலி 5:20
6 "வாசல்" மனோ, சித்ரா வாலி 4:19

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நானும்_இந்த_ஊருதான்&oldid=34777" இருந்து மீள்விக்கப்பட்டது