நாகர்கோவில் கே. மகாதேவன்
Jump to navigation
Jump to search
நாகர்கோவில் கே. மகாதேவன் தமிழ்த் திரைப்பட நடிகரும் எழுத்தாளரும் ஆவார்.[1] தமிழ்த் திரைப்படங்களில் நாரதர் கதைப்பாத்திரத்தில் நடித்துப் பெயர் பெற்றவர்.[2][3][4] பல சிறுகதைகள் எழுதியுள்ளார்.
நடித்த திரைப்படங்கள்
- பக்த கௌரி (1941)
- கங்காவதார் (1942) - பகீரதன் கதைப்பாத்திரம்.[2]
- பிரபாவதி (1942) - நாரதர் கதைப்பாத்திரம்.[3]
- என் மனைவி (1942) - கதைத் தலைவனாக நடித்திருந்தார்.
- சாலிவாகனன் (1945)[5]
- ஸ்ரீ வள்ளி (1945)
- ஏகம்பவாணன் (1947)
- சக்ரதாரி (1948)
- காமவல்லி (1948)
- ஸ்ரீ கிருஷ்ணதுலாபரம் (1948)
- பாரிஜாதம் (1950) - நாரதர் கதைப்பாத்திரம்.[4]
மேற்கோள்கள்
- ↑ "Blast from the past - Prahalada 1939", The Hindu (in English), 2011-08-13, பன்னாட்டுத் தர தொடர் எண் 0971-751X, பார்க்கப்பட்ட நாள் 2024-06-04
- ↑ 2.0 2.1 ராண்டார் கை (5 மே 2012). "Gangavathar 1942". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/article3387440.ece. பார்த்த நாள்: 26 செப்டம்பர் 2016.
- ↑ 3.0 3.1 ராண்டார் கை (11 டிசம்பர் 2011). "Prabhavathi 1942". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/prabhavathi-1942/article2705208.ece. பார்த்த நாள்: 26 செப்டம்பர் 2016.
- ↑ 4.0 4.1 ராண்டார் கை (9 ஏப்ரல் 2010). "Paarijaatham (1950)". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/paarijaatham-1950/article3020779.ece. பார்த்த நாள்: 26 செப்டம்பர் 2016.
- ↑ ராண்டார் கை (26 சூன் 2011). "Saalivaahanan 1945". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/saalivaahanan-1945/article2135380.ece. பார்த்த நாள்: 26 செப்டம்பர் 2016.