ஏகம்பவாணன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஏகம்பவாணன்
இயக்கம்பி. என். ராவ்
டி. வி. கிருஷ்ணசாமி
தயாரிப்புசரவணபவா பிக்சர்ஸ்
இசைஜி. ராமனாதன்
நடிப்புகொத்தமங்கலம் சீனு
கே. சாரங்கபாணி
நாகர்கோவில் கே. மகாதேவன்
எஸ். வி. சுப்பைய்யா
பி. ஏ. பெரியநாயகி
சி. டி. ராஜகாந்தம்
வெளியீடுஆகத்து 21, 1947
ஓட்டம்.
நீளம்12200 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஏகம்பவாணன் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. என். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனு, கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. Film News Anandan (23 October 2004) (in Tamil). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru. Chennai: Sivakami Publishers. http://www.lakshmansruthi.com/cineprofiles/1947-cinedetails3.asp. 
  2. Ashish Rajadhyaksha; Paul Willemen. Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 592. https://chasingcinema.files.wordpress.com/2015/09/text.pdf. 
  3. Randor Guy (22 October 2008). "Katcha Devayani (1941)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 29 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170529132122/http://www.thehindu.com/features/cinema/Katcha-Devayani-1941/article16888038.ece. 
"https://tamilar.wiki/index.php?title=ஏகம்பவாணன்&oldid=31464" இருந்து மீள்விக்கப்பட்டது