தேவையந்தாதி
Jump to navigation
Jump to search
தேவையந்தாதி [1] என்னும் நூலைத் தாம் செய்ததாக 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கயாதரர் தம் கயாதர நிகண்டு நூலில் இரண்டு பாடல்களில் குறிப்பிடுகிறார். அந்தப் பாடல்கள்
1
- மேவும் அரும்பொருள் அந்தாதி கேட்டு இந்த மேதினியோர்
- தாவும் வினை கெடச் சாற்றிய தென் தமிழ் தேவை மன்னும்
- கோவை இராமீச்சுரக் கொவை சொன்ன குருபரன் [2]
2
- அரும்பொருள் அந்தாதி சூடிய சீதரன் அம்பிகையைத்
- தரும்பொருள் செய்த பராபரையான் தினம் தண்டமிழோர்
- விரும்பிய கோவை உரிச்சோல் பனுவல் விரித்துலைத்தான் [3] [4]
இந்த அந்தாதியும், கோவையும் இன்று கிடைக்கவில்லை.
அடிக்குறிப்பு
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 76.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ பாடல் 402
- ↑ பாடல் 566
- ↑ சு. வையாபுரிப்பிள்ளை பதிப்பு கயாதரம், சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு, 1939