தேன் கிண்ணம்
Jump to navigation
Jump to search
தேன் கிண்ணம் | |
---|---|
இயக்கம் | கே. கிருஷ்ணமூர்த்தி |
தயாரிப்பு | கே. கிருஷ்ணமூர்த்தி |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | நாகேஷ் விஜயலலிதா |
வெளியீடு | திசம்பர் 11, 1971 |
ஓட்டம் | . |
நீளம் | 3966 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தேன் கிண்ணம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், விஜயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்
- நாகேஷ்
- விஜயலலிதா
- சுருளி ராஜன்
- வி. கே. ராமசாமி
- எம். ஆர். ஆர். வாசு
- எஸ். என். லட்சுமி
- தேங்காய் சீனிவாசன்
- சச்சு
- ராமாராவ்
- விஜய சந்திரகா
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.
மேற்கோள்கள்
- ↑ "Andhimazhai - அந்திமழை - புறக்கணிக்கப்பட்ட நாயகன் - செங்கதிர்". andhimazhai.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-27.