தீபக் தினகர்
தீபக் தினகர் | |
---|---|
பிறப்பு | தீபக் தினகர் 15 செப்டம்பர் 1979 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
மற்ற பெயர்கள் | தமிழ், அரசு |
படித்த கல்வி நிறுவனங்கள் | இலயோலாக் கல்லூரி, சென்னை |
பணி | தொலைக்காட்சி நடிகர், நடிகர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் & தொலைக்காட்சி தொகுப்பாளர். |
செயற்பாட்டுக் காலம் | 1999–தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | சிவரஞ்சனி (தி. 2008) |
பிள்ளைகள் | 1 |
தீபக் தினகர் (Deepak Dinkar) என்பவர் இந்திய திரைப்பட, மற்றும் முன்னணி தமிழ் தொலைக்காட்சி நடிகர், வடிவழகர், பின்னணி குரல் கலைஞர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆவார். சன் தொலைக்காட்சியில் முக்கிய நேரத்தில் ஒளிபரப்பபடும் தொலைக்காட்சித் தொடரான தென்றலில் இவர் நடிக்கும் தமிழ் என்ற பாத்திரத்திற்காக இவர் அறியப்படுகிறார். மேலும் இவர் ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தொலைக்காட்சி தொகுப்பாளராக உள்ளார்.[1][2]
தனிப்பட்ட வாழ்க்கை
தீபக் தனது பள்ளிப்படிப்பை சென்னையின் கில் ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார் மேலும் இலயோலா கல்லூரியில் பொருளியல் மாணவராக இருந்தார். எஸ். சிவராஞ்சனியை மணந்த இவருக்கு அக்னித் என்ற மகன் உள்ளார். தமிழ் திரைத்துறையில் இவரது நண்பர்களாக விஜய், ஸ்ரீ குமார், சஞ்சீவ் ஆகியோர் உள்ளனர்.
தொழில்
தீபக் கல்லூரியில் படிக்கும் போது வடிவழகர் துறையில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். படிப்பை முடித்த இவர் காணொளி தொகுப்புரையாளராக ஆனார். பின்னர் இவர் தென்றல் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து தன்னுடைய தொழில் வாழ்க்கையைத் தொடர்ந்தார். முதல் பருவத்தில் ஜோடி நம்பர் ஒன்னில் பங்கேற்ற இவர் பின்னர் இரண்டாவது பருவத்தில் ஸ்டார் விஜயில் தொகுப்பாளராக ஆனார். இவர் உயர்திரு 420 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.[3][4][5][6] இவனுக்கு தண்ணியில கண்டம் என்ற படத்தில் நாயகனாக நடித்தார்.[7]
திரைப்படவியல்
நடிகர்
- தொடர்கள்
ஆண்டு | தொடர் | பாத்திரம் | Language | அலைவரிசை | குறிப்பு |
---|---|---|---|---|---|
1999 | ஜென்மன் எக்ஸ் | தமிழ் | விஜய் தொலைக்காட்சி | ஆதரவு பாத்திரம் 2000 அத்தியாயங்களில் தோற்றம் | |
2000 | இனிய இல்லம் | தமிழ் | ஜெயா தொலைக்காட்சி | ஆதரவு பாத்திரம் | |
2000 | பட்டபிளைஸ் | தமிழ் | விஜய் தொலைக்காட்சி | முன்னணி பாத்திரம் | |
2000 | அன்பைத் தேடி | தமிழ் | சன் தொலைக்காட்சி | ஆதரவு பாத்திரம் | |
2001-2002 | அக்னிசாட்சி | ஆனந்த் | தமிழ் | விஜய் தொலைக்காட்சி | ஆதரவு பாத்திரம் |
2001-2003 | அன்னை | பாபு ராமநாதன் | தமிழ் | ஜெயா தொலைக்காட்சி | ஆதரவு பாத்திரம் |
2002 | உறவுகள் ஒரு தொடர்களதை | தமிழ் | பொதிகை தொலைக்காட்சி | ஆதரவு பாத்திரம் | |
2002 | கீதாஞ்சலி | தமிழ் | ராஜ் தொலைக்காட்சி | ஆதரவு பாத்திரம் | |
2002 | இணை கோடுகள் | தமிழ் | ராஜ் தொலைக்காட்சி | முதன்மைப் பாத்திரம் | |
2003 | ரெக்கை கட்டிய மனசு | தமிழ் | ராஜ் தொலைக்காட்சி | முதன்மைப் பாத்திரம் | |
2004-2006 | மனைவி | அரசு | தமிழ் | சன் தொலைக்காட்சி | எதிர்மறை பாத்திரம் |
2004 | தில்லு முல்லு | தமிழ் | விஜய் தொலைக்காட்சி | ஆதரவு பாத்திரம் | |
2005-2006 | செல்வி | நீலநாராயணன்/நாராயணன் | தமிழ் | சன் தொலைக்காட்சி | ஆதரவு பாத்திரம்/எதிர்மறைப் பாத்திரம் |
2005-2006 | கெட்டி மேளம் | மதி | தமிழ் | ஜெயா தொலைக்காட்சி | முதன்மைப் பாத்திரம் |
2005-2007 | மலர்கள் | ரமேஷ் (ஜேம்ஸ்) | தமிழ் | சன் தொலைக்காட்சி | எதிர்மறைப் பாத்திரம் |
2006-2009 | பந்தம் | செலவ்வகணபதி "செல்வம்/செல்வா" (முதன்மைப் பாத்திரம்) | தமிழ் | சன் தொலைக்காட்சி | முதன்மைப் பாத்திரம் |
2006 | சாரதா | பிரேம் | தமிழ் | ராஜ் தொலைக்காட்சி | ஆதரவு பாத்திரம் |
2007-2009 | வைரநெஞ்சம் | ஆனந்த் | தமிழ் | கலைஞர் | எதிர்மறைப் பாத்திரம் |
2007 | மீண்டும் ஒரு காதல் கதை | ஜானி | தமிழ் | விஜய் தொலைக்காட்சி | ஆதரவு பாத்திரம் |
2007 | அரசி | நாராயணன் | தமிழ் | சன் தொலைக்காட்சி | எதிர்மறைப் பாத்திரம் |
2007 | கனா காணும் காலங்கள் | சிறப்புத் தோற்றம் | தமிழ் | விஜய் தொலைக்காட்சி | அவராகவே |
2008-2010 | தீர்ப்புகள் | ஜானகிராமன் "ஜானகி"/"ஜானு"/"ராமன்"/"ராமு" | தமிழ் | சன் தொலைக்காட்சி | முதன்மைப் பாத்திரம் |
2009 | ரோஜாக் கூட்டம் | சுனில் | தமிழ் | விஜய் தொலைக்காட்சி | ஆதரவு பாத்திரம் |
2009-2012 | திருமதி செல்வம் | சொரிமுத்து ஐயனார் (செரி)/தமிழரசு "தமிழ்" | தமிழ் | சன் தொலைக்காட்சி | எதிர்மறைப் பாத்திரம், 2011 ஆம் ஆண்டில் திருமதி செல்வம் தென்றல் குடும்பம் என்ற கலப்பு பகுதியில் இரட்டை வேடம் |
2009-2015 | தென்றல் | தமிழசு "தமிழ்"/சொரிமுத்து ஐயனார் (செரி) (முதன்மைப் பாத்திரம்) | தமிழ் | சன் தொலைக்காட்சி | முதன்மைப் பாத்திரம், திருமதி செல்வம் தென்றல் குடும்பம் என்ற கலப்பு பகுதியில் இரட்டை வேடம் |
2010 | நிலா | தமிழ் | கலைஞர் | முதன்மைப் பாத்திரம் | |
2010 | காதல் | தமிழ் | கேப்டன் தொலைக்காட்சி | முதன்மைப் பாத்திரம் | |
2021- | தமிழும் சரஸ்வதியும் | தமிழ் | விஜய் தொலைக்காட்சி |
- படங்கள்
- 2002 காதல் வைரஸ் தீபக்கின் நண்பராக
- 2003 இளசு புதுசு ரவுசு தீபக்காக[8]
- 2005 தகதிமிதா கிருஷ்ணாவின் நண்பராக
- 2008 சரோஜா ஒரு சிறப்பு தோற்றத்தில்
- 2010 முன்தினம் பார்த்தேனே ராஜீவாக
- 2011 உயர்திரு 420 தமிழின் நண்பராக
- 2015 இவனுக்கு தண்ணில கண்டம் சரவாண பெருமாள் "சரவணனாக"
- வலைத் தொடர்
- 2020 நாங்க வேர லீக் ( யூடியூப் )
- குறும்படங்கள்
- 2020 மைட்டி மஹி
- 2020 நாக் நாக்
பின்னணி குரல் கலைஞர்
- 2002 ஆல்பம் ஆரியா ராஜேசுக்கு
- 2003 நாம் ஒரு காவலராக விரும்பும் சேதுவாக நடித்த சுந்தருக்கு
- 2004 விஷ்வதுளசி மோகித்துக்கு
- 2012 உயிர் எழுத்து
போட்டியாளர்
- ஜோடி நம்பர் ஒன் - பருவம் 1 ( விஜய் தொலைக்காட்சி )
- பாய்ஸ் விசஸ் கேர்ள்ஸ் - பருவம் 2 ( விஜய் தொலைக்காட்சி )
- சூப்பர் குடும்பம் - பருவம் 1 & 2 ( சன் தொலைக்காட்சி )
- கையில் ஓரு கோடி ஆர்யூ ரெடி? ( சன் தொலைக்காட்சி )
விருந்தினர்
- 2009 நம் வீட்டு கல்யாணம்
- 2013 நம் வீட்டு கல்யாணம்
- 2016 நாண்பேண்டா
தொகுப்பாளர்
- உண்மைநிலை நிகழ்ச்சிகள்
- கேம்பஸ் ( ராஜ் தொலைக்காட்சி )
- பாப் பஜார் ( ராஜ் தொலைக்காட்சி )
- திரி ரோசஸ் பர்பெக்ட் கபிள் காண்டஸ்ட் நிகழ்ச்சி ( ராஜ் தொலைக்காட்சி )
- ஜோடி நம்பர் ஒன் - பருவம் 2, 3, 4 & 5 ( விஜய் தொலைக்காட்சி )
- பாய்ஸ் விசஸ் கேர்ள்ஸ் - பருவம் 1 ( விஜய் தொலைக்காட்சி )
- ஹோம் ஸ்வீட் ஹோம் ( விஜய் தொலைக்காட்சி )
- சூப்பர் குடும்பம் - பருவம் 1 & 2 ( சன் தொலைக்காட்சி )
- சூப்பர் சேலஞ்ச் - பருவம் 2 ( சன் டிவி )
- 7 அப் அப்ஸ்டார்ட்டர்ஸ் ( சன் தொலைக்காட்சி )
- மிஸ்டர் & மிசஸ் கிலாடிஸ் - பருவம் 1 & 2 ( ஜீ தமிழ்)
- டான்ஸ் ஜோடி டீன்ஸ் ( ஜீ தமிழ் )
- டான்ஸ் கில்லடிஸ் - பருவம் 1 ( ஜீ தமிழ்)
- ஜீ டான்ஸ் லீக் - பருவம் 1 ( ஜீ தமிழ் )
- டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0 ( ஜீ தமிழ் )
- டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜூனியர்ஸ் ( ஜீ தமிழ் )
- டான்ஸ் ஜோடி டான்ஸ் 3.0 ( ஜீ தமிழ் )
- பேட்ட ராப் ( ஜீ தமிழ் )
- நேரலை நிகழ்ச்சிகள்
- விஜய் ஜோடி நம்பர் 1 ( விஜய் தொலைக்காட்சி )
- ஜோடி நம்பர் ஒன் - பருவம் 4 கிராண்ட் ஃபினாலே ( விஜய் தொலைக்காட்சி )
- சன் குடும்பம் விருதுகள் - 2013 & 2014 ( சன் தொலைக்காட்சி )
- ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் - பருவம் 1 கிராண்ட் ஃபினாலே ( ஜீ தமிழ் )
- ச ரி க ம பா லில் சாம்ப்ஸ் - பருவம் 1 கிராண்ட் ஃபினாலே ( ஜீ தமிழ் )
- டான்ஸ் ஜோடி டான்ஸ் கிராண்ட் ஃபினாலே ( ஜீ தமிழ் )
- ஜீ டான்ஸ் லீக் - பருவம் 1 கிராண்ட் ஃபினாலே ( ஜீ தமிழ் )
- டான்ஸ் கில்லாடிஸ் - பருவம் 1 கிராண்ட் ஃபினாலே ( ஜீ தமிழ்)
- டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0 கிராண்ட் ஃபினாலே ( ஜீ தமிழ் )
- ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் 2018 மற்றும் 2019
- ஜீ சினி விருதுகள் தமிழ்
தயாரிப்பாளர்
- என் ஆட்டோகிராப் ( ஜீ தமிழ் )
- நாண்பேண்டா ( ஜீ தமிழ் )
- சூப்பர் மாம் - பருவம் 1 ( ஜீ தமிழ் )
- சூப்பர் மாம் - பருவம் 2 ( ஜீ தமிழ் )
- நாங்க வேற லீக் ( யூடியூப் )
விருதுகள்
விருதுகள்
ஆண்டு | விருதுகள் | வகை | தொடர் | பாத்திரம் | முடிவு | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
2004 | வெரைட்டி விருதுகள் | சிறந்த எதிர்மறை நடிகர் | மனைவி | அரசு | Won | |
2007 | வெரைட்டி விருதுகள் | சிறந்த ஆண் துணை நடிகர் | மீண்டும் ஓரு காதல் கதை | ஜானி | Won | |
2010 | தமிழ்நாடு அரசு தொலைக்காட்சி விருதுகள் | சிறந்த நடிகர் | தென்றல் | தமிழரசு | Won | |
2011 | மைலாப்பூர் அகாடமி விருதுகள் | சிறந்த நடிகர் | தென்றல் | தமிழரசு | Won | |
2012 | சன் குடும்பம் விருதுகள் | சிறந்த ஜோடி | தென்றல் | தமிழரசு & துளசி | Won | இதை ஸ்ருதி ராஜ் உடன் பகிர்ந்து கொண்டார் |
சிறந்த நடிகர் | தென்றல் | தமிழரசு | Nominated | |||
சிறந்த மருமகன் | தென்றல் | தமிழரசு | Nominated | |||
2014 | சன் குடும்பம் விருதுகள் | சிறந்த ஜோடி | தென்றல் | தமிழரசு & துளசி | Won | இதை ஸ்ருதி ராஜ் உடன் பகிர்ந்து கொண்டார் |
சிறந்த நடிகர் | தென்றல் | தமிழரசு | Won | |||
2015 | எடிசன் விருதுகள் | சிறந்த அறிமுக நடிகர் | இவனுக்கு தண்ணில கண்டம் | சரவண பெருமாள் | Nominated | |
2018 | கலாட்டா நட்சத்திரா தொலைக்காட்சி & திரைப்பட விருதுகள் | சிறந்த வழங்குநர் ஆண் | டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0 | Nominated | ||
ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் | சிறந்த ஆண் தொகுப்பாளர் | டான்ஸ் ஜோடி டான்ஸ் , மிஸ்டர் & மிசஸ் கில்லாடிஸ் |
Won | |||
பிடித்த நங்கூரம் | டான்ஸ் ஜோடி டான்ஸ் , மிஸ்டர் & மிசஸ் கில்லாடிஸ் |
Nominated | ||||
சிறந்த இரட்டை தொகுப்பாளர் | டான்ஸ் ஜோடி டான்ஸ் கிராண்ட் ஃபினேல், சா ரீ கா மா பா லில் சாம்ப்ஸ் கிராண்ட் ஃபினேல் |
Nominated | அர்ச்சனா சந்தோக் உடன் பரிந்துரைக்கப்பட்டார் |
குறிப்புகள்
- ↑ Nandita Ravi (9 April 2011). "Deepak's rooting for Chennai". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 6 October 2014.
- ↑ "A star-studded night". The Hindu. 12 June 2008. பார்க்கப்பட்ட நாள் 6 October 2014.
- ↑ "Gift of the gab". Uma Kannan. New Indian Express. 23 November 2009. பார்க்கப்பட்ட நாள் 6 October 2014.
- ↑ "Thendral video goes viral on Youtube, watch video". India Today. 27 March 2012. பார்க்கப்பட்ட நாள் 6 October 2014.
- ↑ "Uyarthiru 420". Malini Mannath. New Indian Express. 13 August 2011. பார்க்கப்பட்ட நாள் 6 October 2014.
- ↑ "Deepak Dinkar". bollywoodceleb.info. Archived from the original on 7 October 2014. பார்க்கப்பட்ட நாள் 6 October 2014.
- ↑ "TV actor Deepak in Ivanuku Thannila Gandam". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 16 October 2014. பார்க்கப்பட்ட நாள் 18 October 2014.
- ↑ https://www.youtube.com/watch?v=BBHg0_ycZjI&index=64&list=PLgBTZoGv3EseL873Y3HG0Fmtuomef-KEi