தி வாரியர்
Jump to navigation
Jump to search
தி வாரியர் | |
---|---|
இயக்கம் | லிங்குசாமி |
தயாரிப்பு | சிறினிவாச சித்தூரி |
திரைக்கதை | லிங்குசாமி |
வசனம் |
|
இசை | தேவி ஸ்ரீ பிரசாத் |
நடிப்பு | ராம் போதினேனி ஆதி (நடிகர்) கீர்த்தி ஷெட்டி அக்சரா கௌடா நதியா |
ஒளிப்பதிவு | சுஜித் வாசுதேவ் |
படத்தொகுப்பு | நவீன் நூலி |
கலையகம் | சிறினிவாசா வெள்ளித்திரை |
விநியோகம் | மாசுட்டர்பீசு (தமிழ்நாடு) |
வெளியீடு | 14 சூலை 2022 |
ஓட்டம் | 155 நிமி[1] |
நாடு | இந்தியா |
மொழி | தெலிங்கு தமிழ் |
ஆக்கச்செலவு | ₹70 கோடி[2] |
மொத்த வருவாய் | மதிப்பீடு. ₹36.90 கோடி[3] |
தி வாரியர் (The Warrior) என்பது 2022 ஆம் ஆண்டு வெளியான இந்திய அதிரடித் திரைப்படமாகும். இதனை என். லிங்குசாமி இயக்க ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் தயாரித்தது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கியுள்ளனர். இப்படத்தில் ராம் பொதினேனி, ஆதி பினிசெட்டி, கிருத்தி ஷெட்டி, அக்ஷரா கவுடா, நதியா ஆகியோர் நடித்துள்ளனர் . படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
மேற்கோள்கள்
- ↑ "The Warriorr completes all censor formalities". 11 July 2022.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ Rao, Rama (12 May 2022). "రామ్ సినిమా కోసం మార్కెట్ కి మించి బడ్జెట్ పెట్టిన నిర్మాతలు" [The budget of Ram's film spent beyond its market]. HMTV (in తెలుగు).
- ↑ "The Warrior : 2 వారాల్లో రామ్ పోతినేని వారియర్ మూవీ కలెక్షన్స్.. మొత్తంగా ఎన్ని కోట్లు నష్టాలు అంటే..". News18 Telugu. 31 July 2022. https://telugu.news18.com/photogallery/movies/the-warrior-movie-2-week-box-office-collections-and-total-loss-details-ta-1387270-page-10.html.