திருநாள் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
திருநாள்
இயக்கம்பி. எசு. இராம்நாத்
தயாரிப்புஎம். செந்தில்குமார்
கதைபி. எசு. இராம்நாத்
இசைசிறீகாந்து தேவா
நடிப்புஜீவா
நயன்தாரா
ஒளிப்பதிவுமகேஷ் முத்துசாமி
படத்தொகுப்புவி. டி. விஜயன்
டி. எசு. ஜெய்
கலையகம்கோதண்டபாணி பிலிம்சு
வெளியீடு5 ஆகத்து 2016
நாடு இந்தியா
மொழிதமிழ்

திருநாள் 2016 இல் பி. எசு. இராம்நாத் இயக்கத்தில் வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். ஜீவா, நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு சிறீகாந்து தேவா இசையமைத்திருந்தார்.

நடிகர்கள்

தயாரிப்பு

2010 ஆம் ஆண்டில் வெளியான அம்பாசமுத்திரம் அம்பானி திரைப்படத்தை இயக்கிய பி. எசு. இராம்நாத், இயக்கத்தில், ஜீவா நடிப்பதாக 2014 நவம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்டது.[1] 2015 ஏப்ரல் மாதத்தில் இப்படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். சிறீகாந்து தேவா இப்படத்திற்கு இசையமைப்பது உறுதி செய்யப்பட்டது.[2] இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் அமைக்கப்பட்ட பெரிய அக்ரஹார செயற்கை படப்பிடிப்பு தளத்தில் 2015 மே மாதத்தில் தொடங்கியது. இத்திரைப்படத்தின் முதல் டிரெய்லர் தீபாவளி அன்று வெளியானது.[3] 2016 ஆகத்து 5 அன்று வெளியானது.[4]

பாடல்கள்

திருநாள்
ஒலிப்பதிவு
வெளியீடு26 மார்ச்சு 2016
இசைப் பாணிஒலிச்சுவடு
நீளம்26:17
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்சிறீகாந்து தேவா
பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "ஏ சின்ன சின்ன"  டி. இமான், வேல்முருகன்  
2. "கரிசக் காட்டு"  அபே சாத்பர்கர்  
3. "ஒரே ஒரு வானம்"  சக்திஸ்ரீ கோபாலன், மகாலட்சுமி ஐயர்  
4. "பழைய சோறு"  ரஞ்சித், நமிதா  
5. "தந்தையும் யாரோ"  எஸ். ஜானகி  
6. "திட்டாத திட்டாத"  கிரேஸ்  
7. "அன்பால் அமைந்த"  கங்கை அமரன்  

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=திருநாள்_(திரைப்படம்)&oldid=34103" இருந்து மீள்விக்கப்பட்டது