திருத்தேவனார்த் தொகை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
திருத்தேவனார்த் தொகை
திருத்தேவனார்த் தொகை is located in தமிழ் நாடு
திருத்தேவனார்த் தொகை
திருத்தேவனார்த் தொகை
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்:11°10′39″N 79°46′45″E / 11.17750°N 79.77917°E / 11.17750; 79.77917
பெயர்
வேறு பெயர்(கள்):மாதவப் பெருமாள் கோயில்
பெயர்:திருத்தேவனார்த் தொகை
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:மயிலாடுதுறை
அமைவு:கீழ்ச்சாலை, திருநாங்கூருக்கு அருகில்
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிட கட்டிடக்கலை

திருத்தேவனார்த் தொகை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் ஒன்று. இதனைக் கீழ்ச்சாலை என்றும் குறிப்பிடுவர். திருநாங்கூரிலிருந்து சுமார் 1 மைல் தொலைவில் மன்னியாற்றின் தென்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. திரு நாங்கூரில் பதினொரு திருப்பதிகளிலும் கோயில் கொண்டுள்ள நாராயணனைச் சேவிக்க தேவர்கள் வந்த போது தேவர்கள் இந்த இடத்தில் கூட்டம் கூட்டமாய் அவை கூடி நின்றதால் தேவனார்த் தொகை ஆயிற்று.[1]

விவரம் பெயர்
இறைவன் தெய்வநாயகன், மாதவநாயகன்
இறைவி கடல்மகள் நாச்சியார்
தீர்த்தம் சோபன புஷ்கரணி மற்றும் தேவஸபா புஷ்கரணி
விமானம் சோபன விமானம்

மேற்கோள்கள்

  1. ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம்.{{cite book}}: CS1 maint: extra punctuation (link)
"https://tamilar.wiki/index.php?title=திருத்தேவனார்த்_தொகை&oldid=141727" இருந்து மீள்விக்கப்பட்டது