திமிரு புடிச்சவன் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
திமிரு புடிச்சவன் | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | கணேசா |
தயாரிப்பு | பாத்திமா விஜய் ஆண்டனி |
கதை | கணேசா |
இசை | விஜய் ஆண்டனி |
நடிப்பு | விஜய் ஆண்டனி நிவேதா பெத்துராஜ் |
ஒளிப்பதிவு | ரிச்சர்டு எம். நாதன் |
படத்தொகுப்பு | விஜய் ஆண்டனி |
கலையகம் | விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேசன் |
வெளியீடு | நவம்பர் 6, 2018 |
ஓட்டம் | 166 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ்/தெலுங்கு |
திமிரு புடிச்சவன் (Thimiru Pudichavan) என்பது 2018 இல் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] இத்திரைப்படத்தை கணேசா எழுதி, இயக்கி பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் நடன இயக்குனர் தயாரிப்பாளர் தயாபரன் விஜய் ஆண்டனி மற்றும் நிவேதா பெத்துராஜ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.[3]விஜய் ஆண்டனியால் இயற்றப்பட்ட இசை மற்றும் ரிச்சர்டு எம். நாதனின் ஒளிப்பதிவு ஆகியவற்றை உள்ளடக்கி இத்திரைப்படமானது, தீபாவளி பண்டிகையான 2018 நவம்பர் 6 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.[4][5][6]
நடிகர்கள்
- நடன இயக்குனர் தயாரிப்பாளர் தயாபரன்விஜய் ஆண்டனி
- நிவேதா பெத்துராஜ்
- டேனியல் பாலாஜி
- லட்சுமி ராமகிருஷ்ணன்
- சாய் தீனா
மேற்கோள்கள்
- ↑ BookMyShow. "Thimiru Pudichavan Movie (2018) | Reviews, Cast & Release Date in - BookMyShow". BookMyShow (in English). பார்க்கப்பட்ட நாள் 2018-10-07.
- ↑ "போலீஸாக விஜய் ஆண்டனி நடித்திருக்கும் 'திமிரு புடிச்சவன்' பட ஸ்டில்ஸ்..!".விகடன்
- ↑ "Nivetha Pethuraj roped in for Vijay Antony’s 'Thimiru Pudichavan'". The News Minute. 2018-02-07. https://www.thenewsminute.com/article/nivetha-pethuraj-roped-vijay-antony-s-thimiru-pudichavan-76059.
- ↑ Dinamalar (2018-10-06). "சர்கார் உடன் மோத தயாராகிவிட்ட திமிரு புடிச்சவன் | Thimiru pudichavan releasing on Diwali". தினமலர் - சினிமா. http://cinema.dinamalar.com/tamil-news/72415/cinema/Kollywood/Thimiru-pudichavan-releasing-on-Diwali.htm.
- ↑ "One more big film joins Sarkar and Enpt in the Diwali race! Check this out!". IMDb (in English). பார்க்கப்பட்ட நாள் 2018-10-07.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Its Vijay vs Vijay on Diwali: 'Sarkar' gets a competitor in 'Thimiru Pudichavan'". The New Indian Express. http://www.newindianexpress.com/entertainment/tamil/2018/oct/08/its-vijay-vs-vijay-on-diwali-sarkar-gets-a-competitor-in-thimiru-pudichavan-1882656.html.