தனிக்காட்டு ராஜா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தனிக்காட்டு ராஜா
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்வி. சி. குகநாதன்
தயாரிப்புடி. ராமாநாயுடு
இசைஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த்
ஸ்ரீப்ரியா
செந்தாமரை
வி. எஸ். ராகவன்
சத்யகலா
சில்க் ஸ்மிதா
ஒளிப்பதிவுநிவாஸ்
படத்தொகுப்புமார்தாண்ட் 
வெளியீடுமார்ச்சு 12, 1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தனிக்காட்டு ராஜா இயக்குனர் வி.சி.குகநாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1982 மார்ச் 12 அன்று வெளியிடப்பட்டது.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். "முல்லை அரும்பே" என்ற பாடல் திரைப்படத்தில் இடம்பெறவில்லை ஒலிச்சுவட்டில் மட்டும் இடம்பெற்றது. பாடல் வரிகளை வாலி, பஞ்சு அருணாசலம் ஆகியோர் எழுதியிருந்தனர்.[1]

பாடல் வரிகள் பாடகர்(கள்) நீளம்
"நான் தான் டாப்பு" வாலி எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:32
"சந்தனக் காற்றே எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 3:47
"நான் தான்டா இப்போ தேவதாஸ்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:23
"கூவுங்கள் சேவல்களே" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:30
"ராசாவே உன்ன நான் எண்ணித்தான்" எஸ். பி. சைலஜா 4:29
"முல்லை அரும்பே" பஞ்சு அருணாசலம் மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி 4:24

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=thani%20katturaja பரணிடப்பட்டது 2010-05-23 at the வந்தவழி இயந்திரம்
"https://tamilar.wiki/index.php?title=தனிக்காட்டு_ராஜா&oldid=33930" இருந்து மீள்விக்கப்பட்டது