தத்துவ நிலையம்
Jump to navigation
Jump to search
தத்துவ நிலையம் என்னும் நூல் தத்துவராயர் இயற்றிய நூல்களில் ஒன்று.
இது பிள்ளைத் திருநாமம் எனவும் கூறப்படும்.
இது ஒரு பிள்ளைத்தமிழ் நூல்.
- காலம் 15-ஆம் நூற்றாண்டு.
- தத்துவராயரின் ஆசிரியர் சொரூபானந்தர்.
- சொரூபானந்தரை இந்த நூல் பிள்ளையாகப் பாவித்துப் புகழ்கிறது.
இதில் சைவ நாயன்மார்களின் இயல்புக்கு மாறான செயல்கள் கூறப்படுகின்றன.
ஒரிடத்தில் தம் ஆசிரியரைத் “திருவாதவூர் முனிவ” என அழைக்கிறார் [1]
இதில் எடுத்துக்காட்டுக்காக ஒரு பாடல் [2]
மாதினை வழங்கி நிலநீதி கெட வாழேம்
தாதை நல வேதியன் அவன்தனை வெகுண்டே
- தாளை அடி வெட்டுகிலம் நீ இந்
நீதி உடையார் சிலரை என்று உனையும் நின்னுள்
- நெக்கு அடியார்தமையும் மிக்க பிழை தேடித்
தீது மொழியேம் எமது சிற்றில் சிதையேலே
- சேவடிகளால் எமது சிற்றில் சிதையேலே
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005