தத்துவ சரிதை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தத்துவ சரிதை என்னும் நூல் தத்துவராயர் இயற்றிய நூல்களில் ஒன்று.
இது சின்னப்பூ வெண்பா எனவும் கூறப்படும்.

  • காலம் 15-ஆம் நூற்றாண்டு.
  • தத்துவராயரின் ஆசிரியர் சொரூபானந்தர்.
  • சொரூபானந்தரை இந்தப் பாடல்கள் புகழ்கின்றன.
  1. பெயர்
  2. நாடு
  3. ஊர்
  4. ஆறு
  5. மலை
  1. மா
  2. கொடி
  3. முரசு
  4. படை
  5. தார்

என்பன அரசரின் பத்து சின்னங்கள்.
தத்துவராயர் தம் ஆசிரியருக்கு உரிய இந்தச் சின்னங்களை இந்த நூலில் போற்றிப் பாடுகிறார்.

கருவிநூல்

"https://tamilar.wiki/index.php?title=தத்துவ_சரிதை&oldid=16297" இருந்து மீள்விக்கப்பட்டது