தத்துவாமிர்தம்
Jump to navigation
Jump to search
தத்துவாமிர்தம் என்னும் நூல் தத்துவராயர் இயற்றிய நூல்களில் ஒன்று.
- காலம் 15-ஆம் நூற்றாண்டு.
- தத்துவராயரின் ஆசிரியர் சொரூபானந்தர்.
- பைஞ்ஞீலி வெள்ளறை அருகிலுள்ள ‘கோவத்தை’ என்ற இடத்தில் குகையிலிருந்த குரு சொரூபானந்தரைத் தத்துவராயர் கண்டு அவருக்கு மாணவரான செய்தியைக் கூறுவது.
- இதில் ஐந்து தலைப்புகள் உள்ளன. அவை
- அதிகார பத்ததி,
- வாக்கிய பத்ததி,
- சிவரான பத்ததி,
- மனை பத்ததி,
- நிதிதயாண பத்ததி என்பன.
வழிநூல்
- இந்த நூலின் கருத்தை விளக்குவதற்காக வேதாந்த தத்துவாமிர்த கட்டளை என்னும் நூல் பிற்காலத்தில் எழுதப்பட்டுள்ளது.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005