டுவைட் டி. ஐசனாவர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
டுவைட் டேவிட் ஐசனாவர்
படிமம்:Dwight D. Eisenhower, official photo portrait, May 29, 1959.jpg
ஐக்கிய அமெரிக்காவின் 34வது குடியரசுத் தலைவர்
பதவியில்
ஜனவரி 20, 1953 – ஜனவரி 20, 1961
துணை அதிபர்ரிச்சர்ட் நிக்சன்
முன்னையவர்ஹாரி ட்ரூமன்
பின்னவர்ஜான் கென்னடி
1வது Supreme Allied Commander Europe
பதவியில்
ஏப்ரல் 2, 1951 – மே 30, 1952
பின்னவர்ஜெனரல் மாத்தியு ரிஜ்வே
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1890-10-14)அக்டோபர் 14, 1890
டெனிசன், டெக்சஸ்,  ஐக்கிய அமெரிக்கா
இறப்புMarch 28, 1969(1969-03-28) (aged 78)
வாஷிங்டன், டி.சி.,  ஐக்கிய அமெரிக்கா
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
அரசியல் கட்சிகுடியரசுக் கட்சி
துணைவர்மேமி ஐசனாவர்
முன்னாள் கல்லூரிஐக்கிய அமெரிக்க இராணுவ அகாடெமி
மேற்கு திக்கு, நியூ யோர்க், ஐக்கிய அமெரிக்கா
வேலைஇராணுவ வீரர்
விருதுகள்Army Distinguished Service Medal with four oak leaf clusters,
Legion of Merit,
Order of the Bath,
Order of Merit,
Legion of Honor
(partial list)
கையெழுத்துபடிமம்:Dwight D. Eisenhower signature.png
Military service
கிளை/சேவைஐக்கிய அமெரிக்க இராணுவம்
சேவை ஆண்டுகள்1915–1953, 1961–1969
தரம்படைத்துரை கெனரல்
கட்டளைஐரோப்பா
போர்கள்/யுத்தங்கள்இரண்டாம் உலகப் போர்

டுவைட் டேவிட் ஐசனாவர் (Dwight David Eisenhower; அக்டோபர் 14, 1890 - மார்ச் 28, 1969) 1953 முதல் 1961 வரை ஐக்கிய அமெரிக்காவின் 34ஆவது குடியரசுத் தலைவராக இருந்தார். இரண்டாம் உலகப் போரில் நட்பு அணி இராணுவத்தின் சிறந்த தலைவர் ஆவார். தலைவராக இருக்கும்பொழுது இவர் கொரியப் போரை நிறுத்தினார். இடைமாநில நெடுஞ்சாலை முறையும் அமெரிக்காவின் விண்வெளி திட்டமும் இவராலேயே தொடங்கப்பட்டன.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "The Eisenhowers". Dwight D. Eisenhower Presidential Library, Museum and Boyhood Home. Archived from the original on August 18, 2021. Retrieved October 1, 2021.
  2. "Post-presidential years". The Eisenhower Presidential Library and Museum. Archived from the original on October 23, 2013. Retrieved September 5, 2012.
  3. Ferrell, Robert H. (1990). "Eisenhower Was a Democrat". Kansas History 13: 134. http://npshistory.com/publications/eise/kh-v13n3-1990-1.pdf. பார்த்த நாள்: 2 June 2024. 
"https://tamilar.wiki/w/index.php?title=டுவைட்_டி._ஐசனாவர்&oldid=383441" இலிருந்து மீள்விக்கப்பட்டது