ஞான கிறுக்கன்
Jump to navigation
Jump to search
ஞானகிறுக்கன் | |
---|---|
இயக்கம் | இளையவன் |
தயாரிப்பு | இளையவன் |
கதை | இளையவன் |
இசை | தாஜ் நூர் |
நடிப்பு | ஜகா அர்ச்சனா ஜோஸ் கவி டேனியல் பாலாஜி தம்பி ராமையா செந்தில்குமாரி |
ஒளிப்பதிவு | எஸ். செல்வக் குமார் |
படத்தொகுப்பு | ராஜா முகமது |
கலையகம் | தங்கம்மாள் மூவி மேக்கர்ஸ் |
விநியோகம் | தங்கம்மாள் மூவி மேக்கர்ஸ் |
வெளியீடு | 14 நவம்பர் 2014 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஞான கிறுக்கன் என்பது 2014 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை இளையவன் எழுதி இயக்கி, தயாரித்தும் இருந்தார்.[1]
இத்திரைப்படத்தில் ஜெகா என்பவர் முக்கிய வேடத்தில் நடித்தார். ஜெகாவுக்கு இதுவே முதல் திரைப்படம் ஆகும்.[2] and அர்ச்சனா ஜோஸ் கவி[3]
இத்திரைப்படம் கணேசன் என்பவரின் வாழ்க்கையை சித்தரித்து எழுதி இயக்கப்பட்டது.[4] இத்திரைப்படம் ராஜா முகமது என்பவரால் படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. தாஜ்நூர் இசை அமைத்துள்ளார்.
நடிகர்கள்
- ஜெகா - வீர பெருமாள்
- அர்ச்சனா ஜோஸ் கவி - சுமதி
- சுசுமிதா - சோதி
- டேனியல் பாலாஜி - கணேசன்
- தம்பி ராமையா - செல்வமணி
- செந்தில்குமாரி - தங்கம்மாள்
- செல்வாழை ராசு - குருசாமி
- சீனியம்மாள்
- விஜயா அம்மாள்
இசை
தாஜ் நூர் என்பவர் இசையமைத்துள்ளார்.
ஞான கிறுக்கன் | ||||
---|---|---|---|---|
Soundtrack
| ||||
வெளியீடு | 2014 | |||
இசைப் பாணி | Feature film soundtrack | |||
நீளம் | 28:41 | |||
மொழி | தமிழ் | |||
இசைத் தயாரிப்பாளர் | தாஜ் நூர் | |||
தாஜ்நூர் காலவரிசை | ||||
|
ஆதாரங்கள்
- ↑ Kumar, Ashok (5 October 2013). "Audio Beat: Gnana Kirukkan - Tunes to match the tale" (in en-IN). The Hindu (The Hindu). http://www.thehindu.com/features/cinema/cinema-reviews/audio-beat-gnana-kirukkan-tunes-to-match-the-tale/article5204217.ece. பார்த்த நாள்: 23 May 2016.
- ↑ "Daniel Balaji is back with Gnana kirukkan - Tamil Movies Portal (TamilWire.net)". TamilWire. 28 September 2013.
- ↑ Kurian, Shiba (18 Oct 2013). "Archana Kavi to play a village belle in Gnana Kirukan - Times of India". The Times of India (The Times of India). http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/Archana-Kavi-to-play-a-village-belle-in-Gnana-Kirukan/articleshow/24293952.cms. பார்த்த நாள்: 23 May 2016.
- ↑ S, Venkadesan. "Living up to his role". The New Indian Express. The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 23 May 2016.