ஜாதிப்பூக்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜாதிப்பூக்கள்
ஒலிப்பதிவு அட்டைப் படம்
இயக்கம்ஏ. பி. இரத்தினம்
தயாரிப்புஎசு. கலியமூர்த்தி
எசு. அருணாசலம்
இசைசியாம்
நடிப்புசானவாசு
நளினி
கலையகம்இலாவண்யா பிலிம்சு
வெளியீடு1987
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஜாதி பூக்கள் (Jaathi Pookkal) என்பது 1987 இல் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. இரத்தினம் இயக்கிய இப்படத்தை இலாவண்யா பிலிம்சு தயாரித்திருந்தது. இப்படத்தில் சானவாசும் நளினியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். [1]

நடிகர்கள்

தயாரிப்பு

மலையாள நடிகர் பிரேம் நசீரின் மகன் சானவாசு இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். [2]

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு சியாம் இசையமைத்திருந்தார். [3] [4]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "அத்தை மகளும் இல்லை"  கே. ஜே. யேசுதாஸ்  
2. "பூமாலைகள் இரு தோள் சேருமா"  கே. ஜே. யேசுதாஸ், கே. எஸ். சித்ரா  
3. "ஆசைகள் தீந்ததே"  எஸ். பி. பாலசுப்பிரமணியம்  
4. "வா வா ஆடிவா"  கே. ஜே. யேசுதாஸ்  

மேற்கோள்கள்

  1. A., Ashik. "சின்னத்திரையில் இன்றைய (ஏப்ரல் 18) திரைப்படங்கள்". Samayam. Archived from the original on 6 June 2023. பார்க்கப்பட்ட நாள் 5 June 2023.
  2. "Shanavas". 2017-03-19. Archived from the original on 9 June 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-06-06.
  3. "Jathi Pookkal (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. 2006-01-01. Archived from the original on 6 June 2023. பார்க்கப்பட்ட நாள் 6 June 2023.
  4. "Jaathipookkal Tamil Film EP Vinyl Record by Shyam". Macsendisk. Archived from the original on 6 June 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-06-06.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஜாதிப்பூக்கள்&oldid=37975" இருந்து மீள்விக்கப்பட்டது