சேலையூர், தாம்பரம் வட்டம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சேலையூர்
குடியிருப்பு
சேலையூர் is located in சென்னை
சேலையூர்
சேலையூர்
சேலையூர் is located in தமிழ் நாடு
சேலையூர்
சேலையூர்
சேலையூர் is located in இந்தியா
சேலையூர்
சேலையூர்
ஆள்கூறுகள்: 12°56′N 80°08′E / 12.93°N 80.14°E / 12.93; 80.14Coordinates: 12°56′N 80°08′E / 12.93°N 80.14°E / 12.93; 80.14
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்செங்கல்பட்டு
வருவாய் வட்டம்தாம்பரம்
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

சேலையூர் (Selaiyur) தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டத்தில் அமைந்த 20 வருவாய் கிராமங்களில் ஒன்றாகும்.[1], சேலையூர் தாம்பரம்-வேளச்சேரி சாலையில் அமைந்துள்ளது. இது சென்னை மாநகரத்தின் சுற்றுப் பகுதிகளில் ஒன்றாகும். [2] இதன் அருகமைந்த பகுதிகள் சிட்லப்பாக்கம், செம்பாக்கம், மேடவாக்கம் மற்றும் தாம்பரம் ஆகும். அருகமைந்த தொடருந்து நிலையம் தாம்பரம் தொடருந்து நிலையம் ஆகும். சென்னை விமான நிலையம் 9 கிமீ தொலைவில் உள்ளது. கிழக்கு தாம்பரம் பேருந்து நிலையம் 3 கிமீ தொலைவில் உள்ளது. இவ்வூரில் சேலையூர் அமிர்தகடேசுவரர் கோயில்[3] மற்றும் சேலையூர் ஏரி உள்ளது.

மேற்கோள்கள்