சூர்யபுத்ரி
Jump to navigation
Jump to search
சூர்ய புத்ரி | |
---|---|
இயக்கம் | எல்லிஸ் ஆர். டங்கன் வு. ஜே. மொய்லான் |
தயாரிப்பு | பாஸ்கர் பிக்சர்ஸ் |
நடிப்பு | கொத்தமங்கலம் சீனு கொத்தமங்கலம் சுப்பு கே. எஸ். கோபாலகிருஷ்ணன்[lower-alpha 1] காளி என். ரத்தினம் டி. ஆர். ராஜகுமாரி எஸ். ஆர். ஜானகி எம். எஸ். சுந்தரிபாய் கே. ஆர். செல்லம் சி. டி. ராஜகாந்தம் |
வெளியீடு | 25.01.1941 |
ஓட்டம் | . |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சூர்யபுத்திரி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சுப்பு உரையாடல் எழுதி நடிக்க[1] உடன் கொத்தமங்கலம் சீனு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]
குறிப்புகள்
- ↑ கே. எஸ். கோபாலகிருஷ்ணன் அல்ல
உசாத்துணை
- ↑ அறந்தை நாராயணன் (நவம்பர் 20 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்-5 கொத்தமங்கலம் சுப்பு". தினமணிக் கதிர்.
- ↑ கை, ராண்டார் (16 நவம்பர் 2013). "Suryaputhri (1941)". தி இந்து (in ஆங்கிலம்). Archived from the original on 2014-01-11. பார்க்கப்பட்ட நாள் 11 மார்ச்சு 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)CS1 maint: unrecognized language (link)