எஸ். ஆர். ஜானகி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

எஸ். ஆர். ஜானகி (இறப்பு: 1988) பழம்பெரும் தமிழ் நாடக, திரைப்பட நடிகை. இவரது சொந்த ஊர் கோயம்புத்தூர். 1930களில் நடிக்கத் தொடங்கியவர். தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்.

இவருக்குத் தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.[1]

இவர் நடித்த சில படங்கள்

மேற்கோள்கள்

  1. "S.R.Janaki". Antru Kanda Mugam (in English). 2013-10-08. பார்க்கப்பட்ட நாள் 2022-07-03.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=எஸ்._ஆர்._ஜானகி&oldid=22481" இருந்து மீள்விக்கப்பட்டது