சுப்பிரமணியம் சிவநாயகம்
Jump to navigation
Jump to search
எஸ். சிவநாயகம் | |
---|---|
S. Sivanayagam | |
![]() | |
முழுப்பெயர் | சுப்பிரமணியம் |
சிவநாயகம் | |
பிறப்பு | 07-09-1930 |
பிறந்த இடம் | கொக்குவில், |
யாழ்ப்பாணம் | |
மறைவு | 29-11-2010 |
கொழும்பு, | |
இலங்கை | |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | பத்திரிகையாளர் |
எழுத்தாளர் | |
'சற்றர்டே ரிவ்யூ' | |
ஆசிரியர் | |
பணி | பத்திரிகை ஆசிரியர் |
எஸ். சிவநாயகம் (சுப்பிரமணியம் சிவநாயகம், செப்டம்பர் 7, 1930 - நவம்பர் 29, 2010) இலங்கையின் மூத்த பத்திரிகையாளரும், ஊடகவியலாளரும், அரசியல் விமரிசகரும், எழுத்தாளரும் ஆவார். ஈழத்தமிழர்களின் அரசியல் நியாயத்தினை ஆங்கிலத்தில் சிறப்பாக வெளிப்படுத்தி வந்தவர்களில் ஒருவர்.