சுந்தரபாண்டியன்
Jump to navigation
Jump to search
சுந்தரபாண்டியன் என்னும் பெயரிலுள்ள கட்டுரைகள்
- பாண்டிய மன்னர்கள்
- முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் - கி.பி. 1216-1238 - சோழ மன்னன் மூன்றாம் இராஜராஜன் மீது படை எடுத்து வென்றவன்.
- இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் - கி.பி. 1239-1251 - மூன்றாம் இராசேந்திரன் என்ற சோழ மன்னனால் தோற்கடிக்கப்பட்டவன்.
- முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் - கி.பி. 1251-1271 - பல மன்னர்களை வென்று தென்னிந்தியாவின் தெற்குப்பகுதிகளையும் இலங்கை வடக்குப்பகுதிகளையும் ஆண்டவன்.
- இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் - கி.பி. 1276-1293 - முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சிக்குத் துணையிருந்த இம்மன்னன் கருவூரினைத் தலைநகராகக்கொண்டு கொங்கு நாட்டில் ஆட்சி புரிந்தவன்.
- திரைப்படம்
- மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - எம். ஜி. ஆர்
- சுந்தர பாண்டியன் (திரைப்படம்) - சசிகுமார் நடித்து 2012ல் வெளிவந்த திரைப்படம்
__DISAMBIG__
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |
__DISAMBIG__