சீமபத்தா
Jump to navigation
Jump to search
| சீமபத்தா | |
|---|---|
| இயக்கம் | சத்யஜித் ராய் |
| தயாரிப்பு | சித்திராஞ்சலி (பரத் சாம்ஷேர் மற்றும் ஜங் பஹாதுர் ராணா)) |
| கதை | சத்யஜித் ராய், நாவல்: மணி சங்கர் முகெர்ஜீ |
| நடிப்பு | பருண் சந்தா, ஹரிந்திரநாத் சட்டோபாத்யாய, பருமித சௌத்ரி, ஷர்மிளா தாகூர், ஹரதன் பந்தோபாத்யாய, இந்திரா ரோய், ப்ரொமோத் கங்குலி |
| வெளியீடு | 1971 |
| ஓட்டம் | 112 நிமிடங்கள் |
| மொழி | வங்காள மொழி |
சீமபத்தா (வங்காளம்: সীমাবদ্ধ, ஆங்கிலம்: Shimabôddho) 1971 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பருண் சந்தா, ஹரிந்திரநாத் சட்டோபாத்யாய, ஷர்மிளா தாகூர்,மற்றும் பலர் நடித்துள்ளனர்.
விருதுகள்
- 1972: இந்திய அரசின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டது. - சத்யஜித் ராய்
வெளியிணைப்புகள்
- சத்யஜித் ராயின் அதிகாரப்பூர்வத் தளத்தில் பரணிடப்பட்டது 2011-09-27 at the வந்தவழி இயந்திரம்