சார் ஐ லவ் யூ

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சார் ஐ லவ் யூ
இயக்கம்ஜி. எம். ரங்கராஜன்
தயாரிப்புஆர். ஜெயந்தி
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
லட்சுமி
ஜெய்சங்கர்
சாருஹாசன்
ஜகன்
லூசு மோகன்
ராகவேந்தர்
எஸ். எஸ். சந்திரன்
ஸ்ரீகாந்த்
ரஞ்சனி
சூர்யா
ஒளிப்பதிவுடி. டி. பிரசாத்
படத்தொகுப்புகே. ஆர். ராமலிங்கம்
வெளியீடுபெப்ரவரி 14, 1991
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சார் ஐ லவ் யூ இயக்குநர் ஜி. எம். ரங்கராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சிவகுமார், லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-பிப்ரவரி-1991.[1]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். பாடல் வரிகளை நா. காமராசன் குருவிக்கரம்பை சண்முகம் ஆகியோர் எழுதியுள்ளனர்.

மேற்கோள்கள்

  1. "சார் ஐ லவ் யூ / Sir I Love You (1991)". screen4screen (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-04-14.

வெளி இணைப்புகள்

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=sir%20i%20love%20you[தொடர்பிழந்த இணைப்பு]
"https://tamilar.wiki/w/index.php?title=சார்_ஐ_லவ்_யூ&oldid=355643" இலிருந்து மீள்விக்கப்பட்டது