சம்சாரமே சரணம்
Jump to navigation
Jump to search
| சம்சாரமே சரணம் | |
|---|---|
| இயக்கம் | ஜீவபாலன் |
| தயாரிப்பு | சிவராம்தாஸ் |
| இசை | கங்கை அமரன் |
| நடிப்பு | யோகராஜ் ரஞ்சனி வெண்ணிற ஆடை மூர்த்தி ராதாரவி செந்தில் மாதுரி மனோரமா |
| வெளியீடு | 1989 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சம்சாரமே சரணம் 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகராஜ் நடித்த இப்படத்தை ஜீவபாலன் இயக்கினார்.
நடிகர், நடிகையர்
- எம். ஆர். யோகராஜ்
- இரஞ்சினி
- மனோரமா
- மாதுரி
- டிஸ்கோ சாந்தி
- ராதாரவி
- செந்தில்
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- குமரிமுத்து
- ஜோக்கர் துளசி
பாடல்கள்
மகாகவி பாரதியார், கங்கை அமரன், ஜீவபாலன் ஆகியோரின் பாடல்களுக்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தார்.